முகப்பு

இந்தியாவில் டிஸ்கவரிநிறுவனத் தலைமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அதன் தெற்காசியபிரிவிற்கானமூத்த துணைத் தலைவர்மற்றும் பொது மேலாளராககரன் பஜாஜ் நியமிக்கப்படுகிறார்.

டிஸ்கவரி நெட்வொர்க்ஸ் ஆசியா&பசிபிக்கின் வளர்ச்சியைதீவிரப்படுத்தும், விரிவாக்கும் நோக்கத்துடன்அதன் தெற்காசியப் பிரிவின் மூத்த துணைத் தலைவர்மற்றும் பொது மேலாளராககரன் பஜாஜ்நியமிக்கப்படுகிறார். அக்டோபர்

டாக்டர் சூர்யா அறக்கட்டளை சார்பில் பழங்குடி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி முனியநாதன் ஐ.ஏ.எஸ் வழங்கினார்.

பழங்குடியின குழந்தைகளுக்கு டாக்டர் சூர்யா கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது. ஐ.ஏ.எஸ் அதிகாரி சி.முனியநாதன்

சென்னை கலெக்டர் உள்ளிட்ட 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் இன்று 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- சென்னை கலெக்டராக

சென்னை ஆலந்தூரில் உள்ள பரங்கிமலை எலனஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் Dr.அப்துல்கலாம் முதலாமாண்டு நினைவு தினம்.

சென்னை ஆலந்தூரில் உள்ள பரங்கிமலை எலனஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் A.P.J.அப்துல்கலாம் முதலாமாண்டு நினைவு தினமான இன்று அவரது உருவ படத்திற்கு

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கவர்னர் கிரண்பேடி சந்திப்பு

புதுவை கவர்னர் கிரண்பேடி அரசு முறை பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள கவர்னர் கிரண்பேடி பிரதமர் நரேந்திர மோடியை

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சிலையை மத்திய மந்திரி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த ஆண்டு, மேகாலயா மாநிலம் சென்றபோது மரணமடைந்தார். அவரது உடல், சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அதிநவீன வை-பை சேவை: ரெயில்வே மந்திரி தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் முக்கிய ரெயில் நிலையங்களில் ‘வை-பை’ வசதி தொடங்கப்படும் என்று

மானாமதுரை-ராமேசுவரம் இடையே பசுமை ரெயில் பாதை.

மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு இன்று தொடங்கிவைத்த ரெயில்வே திட்டங்களில் ராமேசுவரம்-மானாமதுரை இடையேயான பசுமை ரெயில் தடம் முக்கியமானது. இந்த

Skip to toolbar