கல்வி

ஓவியப்போட்டி 2 வயது முதல் கல்லூரி மாணவர்கள் வரை கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்

கல்ச்சுரல் க்ரேடல் சார்பில் ஓவியப்போட்டி கோவை கல்ச்சுரல் க்ரேடல் சார்பில் ஜென்னி கிளப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது. போட்டியினை டாக்டர் காயத்ரி

உபகிரஹா” மேலாண்மை துறை மாணவர்கள் குழுமம் பயிற்சி பட்டறை

உபகிரஹா” மேலாண்மை துறை மாணவர்கள் குழுமம் பயிற்சி பட்டறை கோவை, அக்.3& சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும்

ஸ்ரீ கோபால் நாயுடு பள்ளி தேசிய படை மாணவர்கள் சாதனை

அகில இந்திய அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்க பதக்கங்களை வென்று -ஸ்ரீ கோபால் நாயுடு பள்ளி தேசிய

ஸ்ரீ கருப்பராயன் திருக்கோவிலில் பக்தர்களுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

கோவை, சுங்கம் சிந்தாமணி பின்புறம் உள்ள ரூபா நகர் அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் ஸ்ரீ கருப்பராயன் திருக்கோவிலில் பக்தர்களுக்கு சந்தனக்காப்பு

ஈசா பொறியியல் கல்லூரியின் 6வது பட்டமளிப்பு விழா

கோவை ஈசா பொறியியல் கல்லூரியின் 6வது பட்டமளிப்பு விழா கோவை,செப்,16- கோவை பாலக்காடு சாலை, நவக்கரையில் அமைந்துள்ள ஈசா பொறியியல்

2018 ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் பாராட்டு விழா

             முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 2018ஆண்டு நடைபெற்ற 18வது ஆசியவிளையாட்டு போட்டிகளில் தடகளப் பிரிவில்வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர்களுக்குரொக்கப்பரிசுடன் கூடிய பாராட்டுவிழா இன்று(08.09.2018) நடைபெற்றது. சமீபத்தில் ஜகார்த்தாவில் நடைபெற்ற18வது ஆசிய விளையாட்டு போட்டியில் 4×400மீட்டர் ரிலே ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம்வென்ற திரு. ஆரோக்கிய ராஜீவ்,ஆடவருக்கான 400 மீட்டர் தடையோட்டத்தில்வெள்ளி பதக்கம் வென்ற திரு. தருண்ஐயாசாமி, நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயவீரரும் விருதுக்குரிய தகுதியைப்பெற்றருந்தவருமான திரு. கோவிந்தன்லக்ஷ்மணன் ஆகியோரைப்பெருமைப்படுத்தும் விதமாக முகப்பேர்வேலம்மாள் பள்ளி நிர்வாகம் தலா இரண்டுலட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கிபாராட்டியது. பாராட்டு விழாவில் வீரர்கள் திரு.ஆரோக்கிய ராஜீவ் மற்றும் திரு. தருண்ஐயாசாமி, மாணவர்களின் விளையாட்டுஆர்வத்தை தூண்டும் வகையில்உரையாற்றினர். பின்னர் மாணவர்கள் கேட்டவினாக்களுக்கு சிறப்பான முறையில்பதிலளித்தனர். முகப்பேர் வேலம்மாள் பள்ளி நிர்வாகம்மேற்கண்ட இந்த முயற்சி மாணவர்களிடையேவிளையாட்டின் மீதான விழிப்புணர்வையும்ஆர்வத்தையும் தூண்டுவதாகஅமைந்திருந்தது.