மாவட்ட செய்திகள்

கொத்தடிமை தொழில் நம்நாட்டில் தொடர்வது வேதனைக்குரிய ஒன்றாகும்

      கொத்தடிமைதொழில்முறைஒழிப்புசட்டம்வெளிவந்து 44 ஆண்டுகள்ஆனபின்பும் இந்தக்கொடுமை இன்னமும் நம்நாட்டில்தொடர்வதுவேதனைக்குரிய ஒன்றாகும். 2016ஆம்ஆண்டுஇந்தியபாராளுமன்றத்தில்மத்தியதொழில்துறைஅமைச்சர் 2030-ம்ஆண்டுக்குள்ஒருகோடியே 84லட்சம்கொத்தடிமைகளைவிடுவித்துமறுவாழ்வுஅளிக்கபோவதாகஅறிவித்துள்ளார். ஒருமனிதன்கடனுக்காகஅல்லதுவேறுகடமைகளுக்காககுறைந்தபட்சகூலிபெறாமலோசுதந்திரமாகஎங்கும்செல்வதற்கானஉரிமையைஇழந்தோதனதுவேலையைதானேதேர்ந்தெடுக்கும்உரிமையைஇழந்தோவேலைசெய்யகட்டாயப்படுத்தப்பட்டால்அவன்கொத்தடிமைதொழிலாளிஎனகொத்தடிமைமுறைஒழிப்புசட்டம்பிரிவுஇரண்டுகுறிப்பிடுகிறது. இன்டர்நேஷனல்ஜஸ்டிஸ்மிஷன்அரசுடன்இணைந்துசெயலாற்றும்ஒருசர்வதேசதொண்டுநிறுவனமாகும்.

V.N.சாமி எழுதிய நூல்கள் இன்று மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது

மூத்த பத்திரிகையாளர் V.N.சாமி எழுதிய நூல்கள் இன்று மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச்செயலாளர் பாரதி

விலையில்லா இலவச மடிக்கணினி

விலையில்லா இலவச மடிக்கணினி பெ.ந.பாளையம்,அக்.8   கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பாலிடெக்னிக் கல்லூரியில்

AD

Skip to toolbar