மாவட்ட செய்திகள்

ரமதா பிளாசா சென்னை கொண்டாடும்கிறிஸ்துமஸ் கேக்கிற்கான பழக்கலவைதிருவிழாரமதா பிளாசா சென்னையின் பண்டிகைகால வாழ்த்துக்கள்

 ரமதா பிளாசா சென்னை கொண்டாடும்கிறிஸ்துமஸ் கேக்கிற்கான பழக்கலவைதிருவிழா ரமதா பிளாசா சென்னையின் பண்டிகைகால வாழ்த்துக்கள் சென்னையில் உள்ள கிண்டியில் புதிதாகஅறிமுகப்படுத்தப்பட்ட 5-நட்சத்திரஹோட்டல் ரமதா பிளாசா சென்னை. அதன்விதிவிலக்காக அற்புதமான உபசரிப்புஇஆடம்பரமான அலங்கரிகபட்டஉட்புறகட்டமைப்புஇ சிறந்த பான்–ஆசியஉணவகம் – தி ஸ்காலியன் மற்றும்உலகதரம் வாய்ந்த கஃபெ – காபி பிளேஸ்போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டது.எல்லாவிதமான கொண்டாட்டங்களுக்கும்நகரில் முக்கிய இடமாகஅமையபெற்றுள்ளது. கேக்கிற்கான பழகலவை விழா 2017 ஆம்ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி ரமதா பிளாசாசென்னை பொது மேலாளர் சந்தீப் பட்நாகர்மற்றும் காபி பிளேஸின் முக்கிய செஃப்கள்மற்றும் நகரத்தின் உயர் அதிகாரிகள்ஆகியோருடன் கொண்டாடப்பட்டது. கேக் கலவை விழா 17 ஆம் நூற்றாண்டில்உருவானதாக நம்பப்படுகிறது. அறுவடைபருவத்தின் வருகையைக் குறிக்கும்பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பங்களில் இதுநடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தநேரத்தில் பழங்கள் மற்றும் உலர்ந்தகனிகள் அறுவடை செய்யப்பட்டுபாரம்பரிய கிறிஸ்துமஸ் பிளம் கேக்தயாரிக்கபடுகிறது. கலவையின் ஒருபகுதி அடுத்த அறுவடை பருவத்திற்காகசேமித்து வைக்கப்பட்டது. இக்கலவைஇஏராளமான அறுவடைகளையும்கொண்டுவரும் என நம்பப்படுகிறது. விழாவில் பங்குபெற்றவிருந்தினர்களுக்கு செஃப் தொப்பிகள்இஎப்பிரன்ஸ் மற்றும் கையுறைகள்ஆகியவற்றை வழங்கப்பட்டது. அவர்கள்ஒன்றாக இணைந்து அனைத்துபொருட்களையும் கலப்பதைநேசித்தார்கள். ரமதா பிளாசா சென்னைகேக் பழக்கலவை விழாவை கண் கவரும்விதத்தில் கொண்டாடினார்கள். இதுகிறிஸ்துமஸ் பருவத்தின் மகிழ்ச்சியானவிழாக்களுக்கு ஒரு நல்ல ஆரம்பமாகஅமைந்தது.

 நிலம் மோசடி செய்து கொலை மிரட்டல் விட்ட 5 பேர் கைது

நிலம் மோசடி செய்து கொலை மிரட்டல் விட்ட 5 பேர் கைது காடாம்புலியூர் அருகில்  மருங்குர் கிராமத்தில் 1.5கோடி  மதிப்புள்ள

காதல் சண்டையும், கபடி சண்டையும் தான்                                         “ அருவா சண்ட “

                               காதல் சண்டையும், கபடி சண்டையும் தான்                                          “ அருவா சண்ட “ படம்                                   சொல்கிறார் இயக்குனர்

 எம்.ஜி.ஆர் திரைப்பட இயக்குநர் கோரிக்கை

 பாலக்காட்டில் எம்.ஜி.ஆர் நினைவகம்                            எம்.ஜி.ஆர் திரைப்பட இயக்குநர் கோரிக்கை           காமராஜ் திரைப்படத்தைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக எம்.ஜி.ஆரின்

 மௌனம்ரவி                      மகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா – பிரனிதா                                           நடிக்கும்  “ அனிருத் “

 மௌனம்ரவி                       மகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா – பிரனிதா                                            நடிக்கும்  “ அனிருத் “

 கனடாவில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா

 கனடாவில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவை நடத்திய இயக்குனர்  A.வெங்கடேஷ்ன் “நேத்ரா” டீம். 22 படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ்

Skip to toolbar