சினிமா

கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்

கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்.  அசரடிக்கும் தயாரிப்பாளர். நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட்தயாரிப்பில்  நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும்படம் கூத்தன்.  நாயகனாக ராஜ்குமார் இப்படத்தில்அறிமுகமாகிறார் கூத்தன் தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட்தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதியதிரைப்படம் கூத்தன்.இப்படத்தை எழுதிஇயக்குகிறார் A L வெங்கி. அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள்ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில்நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி)நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை,கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி,மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயாகிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி,கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமேநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டைன்மெண்ட்ன்பிரமாண்ட தயாரிப்பில் வருகிற 11 தேதி இப்படம்திரைக்கு வருகிறது.  சமீபத்த்ல் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவிலேயே பட டிக்கெட் விற்பனையை புதியமுறையில் தொடங்கி  பரபரப்பை கிளப்பியதயாரிப்பாளர் நீல்க்ரீஸ் முருகன் இப்போது படபார்க்க வரும் ரசிகர்களுக்கு தங்கப்பரிசு அறிவித்து      ஆச்சர்யப்படுத்துகிறார்.  இப்படம் வெளியாகும் தமிழ்நாட்டின் ஒவ்வொருதியேட்டரிலும் ஒரு கூப்பன் பெட்டி வைக்கப்படும்.அங்கு வைக்கப்பட்டிருக்கும் கூப்பனில்  படடிக்கெட்டின் நம்மபரையும் ரசிகர்கள் தங்கள் போன்நம்பர் முகவரி விவரத்தையும் எழுதி கூப்பன்பெட்டியில் போட வேண்டும்.  தமிழகம் முழுதும்  அப்பெட்டிகளில் உள்ள்கூப்பன்களிலிருந்து 18 அதிர்ஷ்டசாலிகள்தேர்ந்தெடுக்கப்பட்டு தனியாக கூத்தன் பட வெற்றிவிழாவில் ஒவ்வொருவருக்கும் 1பவுன் தங்கம்வீதம் 18 பவுன் அளிக்கப்படும்.  படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகனுக்கு பரிசுஅறிவித்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார்தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன். பலத்தஎதிர்பார்ப்பில் வரும் வாரம் 11ந்தேதி கூத்தன்திரைப்படம் திரைக்கு வருகிறது

உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெரும் பாராட்டினை பெற்ற திரைப்படம் ஏ.கே.பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘மனுசங்கடா

உலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டினை பெற்ற திரைப்படம் ‘மனுசங்கடா’..!   மனித உரிமைக்குரல் எழுப்பும் படம் ‘மனுசங்கடா’..!   கோவா

You may have missed

Skip to toolbar