ரமதா பிளாசா சென்னை கொண்டாடும்கிறிஸ்துமஸ் கேக்கிற்கான பழக்கலவைதிருவிழா ரமதா பிளாசா சென்னையின் பண்டிகைகால வாழ்த்துக்கள்

 
2 மூவி buffs என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் 7C'S Entertainment Private Ltd' மற்றும் 'அம்மே நாராயணா என்டர்டைன்மெண்ட்' இணைந்து தயாரித்துள்ள  படம் 'ஒரு நல்ல நாள் பாத்துசொல்றேன்'. 24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 30 ஆம் தேதி வெளி வர இருக்கும் "அண்ணா துரை" தலைப்பில் துவங்கி Abdulkalam Arjunatv FIRST TIME IN THE WORLD AND A HISTORIC MOMENT IN FIELD OF OPTHALMOLOGY Ford Go Green Launch of Multi-Designer Concept Store – Amortela News18 Tamil Nadu’s First Edition of Magudam Awards A Grand Success Oru kadhai sollatuma Politics salam2kalam sports Thamizh Academy Awards – 2017 SRM University TVS Apache RR 310 அதற்கான சரியான விளம்பர யுக்திகளும் தான் சினிமாவில் வெற்றியை பெற்று தரும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் இங்கிலாந்தின் ராயல் காலேஜ் ஆஃப் எமர்ஜென்சி மெடிசின் உடன் இணைந்து இந்திய மருத்துவர்களை பாராட்டி கெளரவித்திருக்கிறது! உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமான ஒரு புகழ்பெற்ற பிரபலம் தான் சன்னி லியோன். பல ஆங்கில படங்களில் நடித்து புகழ் பெற்றவர். எம்.ஜி.ஆர் திரைப்பட இயக்குநர் கோரிக்கை எல்லா அம்சங்களும் மக்களின் எதிர்பார்ப்பை கூட்டும் படமாகவே இருந்து வருகிறது கடலூர் மாவட்டத்தில் தொடர் செயின் திருட்டு  கணவன் மனைவி புரிதல் பற்றிய படமாக உருவாகும் ‘அதையும் தாண்டி புனிதமானது’ கனடாவில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா கபடி சண்டையும் தான்                                          “ அருவா சண்ட “ காதல் சண்டையும் கார்த்திகை தீபத்தன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைககு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர்  கே. எஸ். கந்தசாமி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவீல் அரசு நலத்திட்டம் வழங்கினார்  சிறுபடங்களை அலைக்கழிக்கும் சென்சார் போர்டு திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் தாலூகா  கிருஷ்ணாபுரம்  முத்துமாரியப்பன் தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை நல்ல கதையும் நிலம் மோசடி செய்து கொலை மிரட்டல் விட்ட 5 பேர் கைது நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் 'ரிச்சி' படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. பிரபல இயக்குனர் முகப்பேர் வேலம்மாள் பள்ளிக்கு பல்துறை அறிவு வளர்ச்சிக்கான  விருது   ஆளுநரால் வழங்கப்பட்டது  மௌனம்ரவி                       மகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா - பிரனிதா                                            நடிக்கும்  “ அனிருத் “ ரமதா பிளாசா சென்னை கொண்டாடும்கிறிஸ்துமஸ் கேக்கிற்கான பழக்கலவைதிருவிழா ரமதா பிளாசா சென்னையின் பண்டிகைகால வாழ்த்துக்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'வேலைக்காரன் விஜய் மக்கள் இயக்கம் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா. ​ரேசன் சர்க்கரை விலை உயர்வு
 

ரமதா பிளாசா சென்னை கொண்டாடும்கிறிஸ்துமஸ் கேக்கிற்கான பழக்கலவைதிருவிழாரமதா பிளாசா சென்னையின் பண்டிகைகால வாழ்த்துக்கள்

 ரமதா பிளாசா சென்னை கொண்டாடும்கிறிஸ்துமஸ் கேக்கிற்கான பழக்கலவைதிருவிழா ரமதா பிளாசா சென்னையின் பண்டிகைகால வாழ்த்துக்கள் சென்னையில் உள்ள கிண்டியில் புதிதாகஅறிமுகப்படுத்தப்பட்ட 5-நட்சத்திரஹோட்டல் ரமதா பிளாசா சென்னை. அதன்விதிவிலக்காக அற்புதமான உபசரிப்புஇஆடம்பரமான அலங்கரிகபட்டஉட்புறகட்டமைப்புஇ சிறந்த பான்–ஆசியஉணவகம் – தி ஸ்காலியன் மற்றும்உலகதரம் வாய்ந்த கஃபெ – காபி பிளேஸ்போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டது.எல்லாவிதமான கொண்டாட்டங்களுக்கும்நகரில் முக்கிய இடமாகஅமையபெற்றுள்ளது. கேக்கிற்கான பழகலவை விழா 2017 ஆம்ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி ரமதா பிளாசாசென்னை பொது மேலாளர் சந்தீப் பட்நாகர்மற்றும் காபி பிளேஸின் முக்கிய செஃப்கள்மற்றும் நகரத்தின் உயர் அதிகாரிகள்ஆகியோருடன் கொண்டாடப்பட்டது. கேக் கலவை விழா 17 ஆம் நூற்றாண்டில்உருவானதாக நம்பப்படுகிறது. அறுவடைபருவத்தின் வருகையைக் குறிக்கும்பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பங்களில் இதுநடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தநேரத்தில் பழங்கள் மற்றும் உலர்ந்தகனிகள் அறுவடை செய்யப்பட்டுபாரம்பரிய கிறிஸ்துமஸ் பிளம் கேக்தயாரிக்கபடுகிறது. கலவையின் ஒருபகுதி அடுத்த அறுவடை பருவத்திற்காகசேமித்து வைக்கப்பட்டது. இக்கலவைஇஏராளமான அறுவடைகளையும்கொண்டுவரும் என நம்பப்படுகிறது. விழாவில் பங்குபெற்றவிருந்தினர்களுக்கு செஃப் தொப்பிகள்இஎப்பிரன்ஸ் மற்றும் கையுறைகள்ஆகியவற்றை வழங்கப்பட்டது. அவர்கள்ஒன்றாக இணைந்து அனைத்துபொருட்களையும் கலப்பதைநேசித்தார்கள். ரமதா பிளாசா சென்னைகேக் பழக்கலவை விழாவை கண் கவரும்விதத்தில் கொண்டாடினார்கள். இதுகிறிஸ்துமஸ் பருவத்தின் மகிழ்ச்சியானவிழாக்களுக்கு ஒரு நல்ல ஆரம்பமாகஅமைந்தது.


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin