Main Menu

கர்நாடக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் கோவை

கர்நாடக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை மாநகர் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் காங், ம.ஜ.க.வை ஆட்சி அமைக்க விடாமல் ப.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்த கர்நாடக கவர்னரை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் தலைமையில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இதில் எம்.என்.கந்தசாமி, கணபதி எஸ்.சிவக்குமார், கே.எஸ்.மகேஷ்குமார், ஜி.மதுசூதனன், கூ.பெ.துரை, தமிழ்ச்செல்வன், பாஸ்கர், வெள்ளிங்கிரி, ராமநாகராஜ், செல்வபுரம் ஆனந்த், செளந்தரராஜ் மாநகர் மாவட்ட பட்டதாரிகள் அணி தலைவர் லோகநாதன் வெண்ணிலா, பாப்பாத்தி (எ) தாரா சந்திரன, சிவகாமி, சுப்புலட்சுமி உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோவை நிருபர். ராஜ்குமார்






Related News

Leave a Reply

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin