ரவீந்திர பாரதி கிளோபல் பள்ளியில் டேலண்ட் ரீவார்டு 

 சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சுரில் அமைந்துள்ள ரவீந்திர பாரதி கிளோபல் பள்ளியில் டேலண்ட் ரீவார்டு என்ற பிரிவின் கீழ் ஸ்காலர்ஷிப்பிற்க்கு உண்டான தேர்வு  நடைபெற்றது.

இதில் தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. மேலும் பங்கு பெற்ற அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பள்ளியின் முதல்வர் திருமதி. சுதா வாழ்த்துகள் தெரிவித்தார். இத்தேர்வில் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கும் கல்வியின் தரம் மேம்பாடு மற்றும் அவசித்திற்க்குண்டான சிறப்பு வகுப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள், பெற்றோர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin