25 ஆண்டுகளுக்கு பிறகு கருவில் இருந்து பிறந்த குழந்தை

இருபத்தி ஐந்து ஆண்டுகளாக உறை நிலையில் பாதுகாக்கப்பட்ட கருவில் இருந்து, ஒரு குழந்தை பிறந்துள்ளது. ஐவிஎஃப் சிகிச்சை முறை தொடங்கிய பிறகு, கருத்தரிப்புக்கும் பிறப்புக்கும் இடையிலான மிக நீண்ட கால கட்டத்தில் இந்தக் குழந்தை பிறந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதி இந்தக் கருவை தானமாக வழங்கியபோது, அதை தற்போது பெற்றுள்ள பெண்ணுக்கு அப்போது ஒரு வயதே ஆகியிருக்கும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா?


Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin