வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா.

 வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா.

 திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 23 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திங்கள் கிழமை ஐந்தாம் நாள் விழாவில் அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு. அருணாசலேஸ்வரர் உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது காலை 10:00 மணிக்கு வெள்ளி பல்லாக்கு வாகனத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் சுவாமி வீதி உலா நடந்தது .பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்






Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin