பயனுறு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் இன்றைய நிலை குறித்த பன்னாட்டு கறுத்தரங்க தொடக்கவிழா

               பயனுறு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் இன்றைய நிலை குறித்த பன்னாட்டு கறுத்தரங்க தொடக்கவிழா நேற்று 08.09.17 சென்னை. அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. பேரா.எஸ்.மூர்த்திபாபு, இயக்குனர் மீநுண் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம்அண்ணா பல்கலைக் கழகம். சென்னை வரவேற்புரை நிகழ்த்தினார். கருத்தரங்கம் பற்றி பேரா.இரா. ஜெயவேல்,    இயக்குனர்-ஆராய்ச்சி மையம்,  அண்ணா பல்கலைக்கழகம் பேசினார். பதிவாளர் பேரா. எஸ்.கணேசன் தலமையுறை ஆற்றினர். அழகப்பா பல்கலைக்கழக முன்னால் துணைவேந்தரும் எஸ்.எஸ்.என் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநருமான பேரா. பெ. இராமசாமி அவர்கள் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து  உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஆய்வு சுருக்க புத்தகம் மற்றும்  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி  சஞ்சீகையின்  முதல் பிரதியை வெளியிட்டார். பேரா.எஸ்.சிவ நேசன் புலத்தலைவர்.அழகப்பா தொழில் நுட்ப வளாகம் அண்ணா பல்கலைக்கழகம் வாழ்த்துறை வழங்கினார். முனைவர் ஜெ. டேனியல் செல்லப்பா பாபா அணு ஆராய்ச்சி மைய மும்பை விஞ்ஞானி சிறப்புரை நிகழ்த்தினார். விழாவின் இறுதியாக மு. அறிவானந்தன்  இணைப் பேராசிரியர்மீநுண் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம், அண்ணா பல்கலைக் கழகம் நன்றியுரை ஆற்றினார். விழாவுக்கான ஒருங்கிணைப்பை முனைவர் ஆர்.முறுகானந்தன் மற்றும் இளவேனில் அறிவியல் அமைப்பின் தலைவர் முனைவர் மா.சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர். மற்றும் டாக்டர் காரல் சீனு கலந்துகொண்டனர்.Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin