ஆர்.ஜி.ஸ்டோன் மருத்துவமனை பிராஸ்டேட் வீக்கம் பிரச்சனையால் அவதிப்பட்ட 74 வயதான முதியவருக்கு அறுவை சிகிச்சை


சிறுநீரக வியல் மற்றும் லேப்ராஸ்கோப்பி மருத்துவமனையான ஆர்.ஜி.ஸ்டோன் மருத்துவமனை பிராஸ்டேட் வீக்கம் பிரச்சனையால் அவதிப்பட்ட 74 வயதான முதியவருக்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை நிகழ்த்தியது. ஹோல்மியம் லேசரைப் பயன்படுத்தி 280 கிராம் எடை இருந்த பிராஸ்டேட் சுரப்பி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.இந்த அறுவை சிகிச்சையை ஆர்.ஜி.ஸ்டோன் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர். விஜயகுமார் மேற்பார்வையில் நிகழ்த்தப்பட்டது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு ராயப்பேட்டை சவேரா ஹோட்டலில் நடைப்பெற்றது


Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin