முரளி தலைமையில் பனைமரம் விதை நடு விழா

செங்கம் : செங்கம் வட்டத்திற்குட்பட்ட
நீபத்துறைறை கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி அரசு உயர்நிலை பள்ளி தலைமைஆசிரியர் முரளி
தலைமையில் பனைமரம் விதை நடு விழா
பனைமரம் அழிந்து வரும் நிலையில் பனைமரம் வளர்ச்சி நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்தரும் என்ற
உயரிய சிந்தனை கொண்ட அ ஆ பள்ளி தலைமைஆசிரியன முரளி அவர்கள் கலைஇலக்கியத்திற்கான
டாக்டர் அம்பேத்கர் விருது பெற்றவர் என்பது குறிபிடதக்கது
மேலும் அழிந்து பனைமரங்களை உயிர்பிக்க நினைத்து தன்னுடைய பள்ளிசார்பில் அ உபள்ளியையும்
இணைத்துக்கொண்டு இப்பணியில் களம் இறங்கியுள்ளார்,

இவர் செய்த சமூக சேவைகளில் சில
செய்யாறு சீரமைப்பு குழு மூலம் செய்யாற்றை சுத்தம்
செய்துள்ளார்
நீப்பத்துறையில் இருளர்காலனியில் தன் குடும்த்திலுள்ள
தாய்தந்தையரின் குடியால் சீரழித்த பள்ளிபடிப்பை பாதியில்
நிறுத்திய முனியம்மாள் என்ற பெண் குழந்தையின் படிப்பு
தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்து முனியம்மாளின் வாழ்வில்
ஒளி விளக்கு ஏற்றியவர்
இப்பொழுது பனைமரம் வளர்ப்போம் பயன்பெறுவோம்
என்ற சமூக வளர்ச்சி நோக்கோடு செயல்பட்டு வருகின்றார்
இவரின் சமூக சிந்தனை முற்போக்கான சிந்தனை
சமூகசேவை ஆகியவற்றை பொது மக்கள் பாராட்டி
வருகின்றனர் இவரின் பணிகள் சமூக சேவைகள் சிறக்க
நாமும் வாழ்த்துவோமே!
செங்கம் செய்தியாளர் வே பிரகாசம்


Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin