பாண்டிபஜார் எஸ்.ஜி.தமிழரசன் ஜந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு

சென்னை பாண்டிபஜார் கோபாலகிருஷ்ணன் தெரு முன்னால் 136வது வட்ட செயலாளர் பாண்டிபஜார் எஸ்.ஜி.தமிழரசன் ஜந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தும் மற்றும் ரத்ததானம் முகாம், ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு, பத்து நபர்களுக்கு உதவித்தொகை மற்றும் முன்னூரு நபர்களுக்கு வெட்டி சேலை வழங்கும் விழா திமுக மாவட்ட  பிரதிநிதி  பாண்டிபஜார் பாபா சுரேஷ் தலைமையில் நடைபெற்றது,
> முன்னிலை கே.ஏமுமலை மேற்கு பகுதி கழக செயலாளர்,ஜெ.கருணாநிதி கிழக்கு பகுதி கழக செயலாளர்,பி.பொன்னுரங்கம் மாவட்ட இலக்கிய அணி செயலாளர்,பி.ஜெயகுமார் 136வது வட்ட செயலாளர், பி.மாரி 136வது (அ) வட்ட செயலாளர்,ஓம்பிரகாஷ்( எ) சேட்டு, ரத்ததானத்தை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கியவர் சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் திமுக ஜெ.அன்பழகன்,மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் வட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin