பாரத ரத்னா,டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா

  அ.இ.அ.தி.மு.க. மறைந்த தமிழக முதல்வர் புரட்சி தலைவி சர்பாக கிழக்கு தாம்பரம் பன்னிரண்டாவது வார்டு பகுதி வாழ் மக்களின் நலன்கருதி பாரத ரத்னா,டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் ஆயிரத்து ஒன்னா வது அம்மா இலவச பொது மருத்துவ முகாம் நலத்திட்ட உதவியாக சைக்கிள் குடை  தய்யல் எந்திரம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்களுக்கு அறுசுவை அன்னதானம் ஒ.பன்னீர்செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க  சி.சாய்கணேஷ் தாம்பரம் நகர கழக பொருளாளர் தலைமையில் நடைபெற்றது, மருத்துவ முகாமை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கியவர் வி.என்.பி.வெங்கட்ராமன் ஆலந்தூர் பகுதி கழக செயலாளர், அன்னதானம் வழங்கியவர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி கழக மீனவர் அணி  பிரிவு செயலாளர்,பெருங்குடி டி.வி.நாராயணன்,பிரவின் குமார் ஏராளமான கழகத்தினரும் பொதுமக்களும் கலந்து  கொண்டனர்.


Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin