இன்று இரவு முதல் ரூ.1,000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது.பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம். வேலை செய்யாது இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

இன்று இரவு முதல் ரூ.1,000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது.பிரதமnotes_3073441gர் நரேந்திர மோடி தெரிவித்தார்.நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம். வேலை செய்யாது இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

இன்று இரவு முதல் ரூ.1,000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது.

சில முக்கியமான விஷயங்களை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று இரவு 12 மணி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோர் அடையாள அட்டை காட்ட வேண்டும், இதற்காக வங்கிகளில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்படும் என்று மோடி தெரிவித்தார்.

மேலும் நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம். வேலை செய்யாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நவம்பர் 10 முதல் வங்கி மற்றும் தபால் நிலையங்களிலும் ஒப்படைக்கலாம் என்றும், வங்கிகள் ஏற்றுக் கொள்ளாத பணத்தை ரிசர்வ் வங்கியில் கொண்டு மாற்றி கொள்ளலாம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin