கர்நாடகம் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி கொண்டு வர வேண்டும். இராணுவத்தை கொண்டுவந்து அங்கு நடக்கும் அராஜகத்தை அடக்க வேண்டும்.

​மாண்புமிகு பாரத பிரதமர் போடி அவர்கேள கா்நாடகாவில் வன்முறை தலைவித்தாடுகிறது உச்சநீதிமன்றம் கண்டித்தும் கா்நாடக முதல்வர் சித்தராமையா வன்முறையை கண்டு கொள்ளலாமல் வேடிக்கைப் பார்த்து வருவதால் உடனடியாக *356** சட்டத்தை பயண்படுத்தி கலைக்க வேண்டும் இப்படிக்கு ஜெ ஆர் சுரேஷ் மாநில தலைவர் தமிழ்நாடு வாக்காளர்கள் உரிமை கழகம்






Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin