கர்நாடகத்தில் தமிழர்களைத் தாக்கியதைக்கண்டித்து, டி.யூ.ஜே சார்பில் மாபெரும் கண்டண ஆர்பாட்டம்.

கர்நாடகத்தில் தமிழர்களைத் தாக்கியதைக் கண்டித்து, டி.யூ.ஜே சார்பில் மாபெரும் கண்டண ஆர்பாட்டம்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (TUJ)  திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் அம்பத்தூர் பஸ் நிலையத்தில் இன்று (13ந்தேதி) மாலை 4மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
போராட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட தலைவர் த.மணிமாறன் தலைமை தாங்குகிறார். 
மாவட்ட நிர்வாகிகள் திருவெற்றியூர் பிரேம்குமார், புழல் தமிழ்கொடி, செங்குன்றம் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.  
மாவட்ட செயலாளர் பொன்னேரி குசேலன் வரவேற்கிறார். 
மாநில தலைவர் 🌹தோழர்  டி.எஸ்.ஆர். சுபாஷ்,🖋
 தேசியக் குழு உறுப்பினர் 

சன் டி.வி மூர்த்தி, மாநில இணை செயலாளர்  பொன்னேரி பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள்  ஆவடி ஜான், கும்மிடிப்பூண்டி ஜான் பிரான்சிஸ், திருவெற்றியூர் முகவை சிவகுமார், மாவட்ட கவுரவத் தலைவர்  முருகன் ஆகியோர் கண்டன உரை ஆற்றுகிறார்.
போராட்டத்தில் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறபிக்க வேண்டுகிறேன்
– மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்.






Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin