Thursday, January 11th, 2018

 

 என்னை நோக்கி பாயும் தோட்டா’ பட பாடல்களின் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் மனதை கொள்ளையடித்திருக்கும் மேகா ஆகாஷ் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்

 ஒரு வலுவான வில்லன் இருந்தால் மட்டுமே அக்கதையின் கதாநாயகன் மேலும் வலுவாக முடியும். ஒரு வில்லனின் கதாபாத்திரம் என்பது அந்த அளவுக்கு  முக்கியத்துவம் பெற்றதாகும். ஜனரஞ்சகமான  படங்களை சொன்ன நேரத்திற்குள் முடித்து வெற்றி பெறும் இயக்குனர்  R கண்ணனின் , எழுத்து மற்றும் இயக்கத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ பட பாடல்களின் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் மனதை கொள்ளையடித்திருக்கும் மேகா ஆகாஷ் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த அதர்வா- மேகா ஆகாஷ் ஜோடி தமிழ் சினிமா ரசிகர்களை பெருமளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த  படத்திற்கு பிரபல பாலிவுட் நடிகர் உபன் படேல் வில்லன்  கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி இப்படத்தின் பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளது. இதற்கு முன்பே இது மாதிரியான  கதாபாத்திரங்களை ஏற்று அசத்தியுள்ளார்Read More


Actress Sneha inaugurates the ABC Clinic 

   Chennai, January 11th, 2018: ABC Clinic, the fastest growing cosmetic clinic chain and a premium destination for advanced beauty and cosmetic treatments for both men and women, today launched its 18th clinic in Virugambakkam, Chennai. The new clinic at No 110, Arcot Rd, Velayutham Colony, Chennai, Tamil Nadu 600093, was inaugurated by Actress Sneha. The move is in line with ABC Clinic’s overall target of unveiling 100 clinics in the next 36 months with further expansion plans in India and Middle East. Spread across 2,000 sq.ft., the new clinic assures skin, hair, slimming and dental cosmeticRead More


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin