Wednesday, January 10th, 2018

 

 Hyderabad records highest half-yearly office leasing ever; residential launches hit historical logw

 The triple effects of demonetisation, GST implementation and slow economic growth has led to a decline in real estate prices in Mumbai. Real estate consulting firm Knight Frank India, in its half yearly report, has confirmed to this trend. It said for the first time in this decade, Mumbai witnessed a decline in quoted prices. “The weighted average prices were down 5% YoY in 2017,” it said. “For the first time in this decade, the Mumbai market has experienced a drop in residential prices. Unlike the conventional narrative, developers cutRead More


இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

   (ஜனவரி 10, 2018) நிறைவுப் பெற்றது.  சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிறைவு விழாவில் காவல் துறை கூடுதல் இயக்குநர் திரு.சைலேந்திர பாபு இ.க.ப. அவர்கள் முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார். எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் திரு.முரளிதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்வேறு இலக்கியவாதிகளின் உரைகளும், கலை பண்பாட்டு நிகழ்ச்சிகளும் இந்த நிறைவு விழாவுக்கு சிறப்பு சேர்ப்பனவாக அமைந்தன. சென்னை இலக்கிய திருவிழா அமைப்பின் தலைவர் திரு.குமாரவேல், செயலாளர் திரு.சுதாகர், முன்னாள் தலைவர் திருமதி. லதா ராஜன், நிறுவனர் திரு.ஒளிவண்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  சென்னை இலக்கிய கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விலக்கியத் திருவிழா கடந்த ஜனவரி 8, 2018 அன்றுRead More


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin