Tuesday, January 9th, 2018

 

பி.ஆா்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்தது 25 ஆண்டுகள் இவை மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக 03.01.2018 அன்று மாலை கலைவாணா் அரங்கில் நடந்தது.

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ்ஆனந்தன் பி.ஆா்.ஓ. தொழிலை (1958 நாடோடிமன்னன்) தொடங்கி 60 ஆண்டு நிறைவடைந்த விழா, பி.ஆா்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்தது 25 ஆண்டுகள் இவை மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக 03.01.2018 அன்று மாலை கலைவாணா் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் எம்.ஜி.ஆா். அவா்களுடன் பணியாற்றியவா்களுக்கு விருது வழங்கப்பட்டது. டாக்டா் கலைஞா் அவா்களுக்கான விருதை முன்னாள் துணை சபாநாயகா் வி.பி.துரைசாமி பெற்றுக் கொண்டார். பி.எஸ்.சரோஜா, சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ, கீதாஞ்சலி, ஷீலா, ரேவதி, பவானி, ரமாபிரபா, சச்சு, குட்டிபத்மினி, காஞ்னா, ஏ.சகுந்தலா, ஜெயசித்ரா, சாரதா, பேபி இந்திரா, வெண்ணிறாடை நிர்மலா, எல்.விஜயலட்சுமி, ரோஜாரமணி, ஜெயா, லதா, பி.ஆா்.வரலட்சுமி, ஒய்.விஜயா, சுசிலா மா.லட்சுமணன், குட்டி லட்சுமி, எம்.என்.ராஜம், குலசகுமாரி, ராஜஸ்ரீ, வைஜெயந்தி மாலா, பி.எஸ்.சீதாலட்சுமி, ஜமுனா, அமிர்தம்,Read More


இந்தியன் வங்கி முன்னாள் தலைவருக்கு 3 ஆண்டு சிறை

தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக ரூ.18 கோடி கடன் வழங்கிய விவகாரத்தில் இந்தியன் வங்கி முன்னாள் தலைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. இந்தியன் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்து வந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர், கடந்த 1989-ம் ஆண்டில் இருந்து 1993-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தபோது டெல்லியில் உள்ள 2 தனியார் நிறுவனங்களுக்கு டெல்லியில் உள்ள இந்தியன் வங்கி மூலம் முறைகேடாக ரூ.18 கோடியே 8 லட்சம் கடன் வழங்க அனுமதி அளித்துள்ளார். இதன்மூலம் வங்கிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. முறைகேடாக கடன் வழங்க டெல்லி இந்தியன் வங்கியின் அப்போதைய மண்டல மேலாளர் சண்முகசுந்தரம், உதவி பொது மேலாளர் சதீஷ்குமார் ஆகியோரும் துணையாக இருந்துள்ளனர். இதுகுறித்து சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி கோபாலகிருஷ்ணன் உள்பட 3Read More


09-13 January 2018 at SRM Institute of Science and Technology, Chennai,

                                                       “Innovation in Science Pursuit for Inspired Research” (INSPIRE) is an innovative programme initiated by the Department of Science and Technology (DST), Govt. of India, to attract talents to the excitement and study of science at an early age. Under the purview of DST INSPIRE program, SRM Institute of Science and Technology (SRMIST), Kattankulathur is organizing a science camp with an aim of attractingRead More


கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தற்போது கள்ளச்சாராயத்துக்கு எதிராகவும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இது தொடர்பாக சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சினால் ரூ.10 லட்சம் அபராதம், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அது மாநில கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதனை பரிசீலித்த கவர்னர் ராம்நாயக் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. இதற்கிடையே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதிவு செய்யப்பட்ட 20 ஆயிரம் வழக்குகளை ரத்து செய்ய வகை செய்யும் சட்ட திருத்தத்துக்கும் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அவற்றில் சில வழக்குகள் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் மீதுRead More


Solomon Deksisa heads men’s field, defending women’s Champion Kitur returns to the Tata Mumbai Marathon

Solomon Deksisa heads men’s field, defending women’s Champion Kitur returns to the Tata Mumbai Marathon   Chennai, 9th January 2018: Race promoters Procam International have put together men’s and women’s elite fields of impressive depth to contest the Tata Mumbai Marathon 2018 on Sunday 21 January.   With the announcement of the elite field, four men who have run under 2:07:00 and another five who have run under 2:09:00, as well as six women who have gone faster than 2:29:00 will be on the start line.   The elite runnersRead More


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin