Main Menu

Monday, January 8th, 2018

 

‘வஞ்சகர் உலகம் காதல் திரில்லர் படம்.

புதுமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் திரில்லர் படம் தான் ‘வஞ்சகர் உலகம்’. இவர் இயக்குனர் S P ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பல புது முக நடிகர்களோடு சில அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்துள்ளனர். ‘வஞ்சகர் உலகம்’ குறித்து இயக்குனர் மனோஜ் பீதா பேசுகையில் , ” இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் திரில்லர் படம். இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த  எனது நண்பர் விநாயக் தான் இப்படத்தின் கதையாசிரியர். ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் கதை மற்றும் திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும்  ஒரு புது அனுபவமாக நிச்சயம் இருக்கும். படத்தின் ஒவ்வொரு நடிகரும் தனது கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளனர் . குறிப்பாக குரு சோமசுந்தரத்தின் நடிப்பாற்றலை கண்டு வியந்தேன். ஒருRead More


குளிர்காலத்தில் இனி இருமல் இல்லை

குளிர்காலத்தில் தொண்டையையும், மார்பகத்தையும் சளியும், இருமலும் ஆக்கிரமிக்கும். அதிகாலை பொழுதில் அவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். மூக்கடைப்பால் சுவாச கோளாறு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பனித்தாக்கத்தில் இருந்து சுவாச உறுப்புகளை தற்காத்து கொள்ள வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே தீர்வு காணலாம். அவை குறித்து பார்ப்போம். சளி தொந்தரவுக்கு தொண்டை வலிதான் தொடக்க அறிகுறியாக இருக்கும். அதிகாலை எழுந்ததும் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. அது தொண்டையில் ஏற்படும் கரகரப்பு தன்மையை போக்கும். வலியையும் கட்டுப்படுத்தும். சளி பிரச்சினையில் இருந்தும் காக்கும். சளி, இருமலுக்கான ஆரம்ப அறிகுறி தென்பட்டுவிட்டால் சுடுநீரை குடிப்பதற்கு வழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும். கொதிக்கும் நீரில் சிறிதளவு சுக்கு தூள், எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை கலந்து பருகலாம். மார்பு சளி தொந்தரவால் அவதிப்படுபவர்கள் தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து சூடாக்கி மார்பில்Read More


கோல்டன் குளோப் விருது

ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக உலகின் பெருமைக்குரிய மிகப்பெரிய சினிமா விருதாக கோல்டன் குளோப் விருது கருதப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெவெர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பெவெர்லி ஹில்டன் நட்சத்திர ஓட்டலில் 75-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நேற்றிரவு நடைபெற்றது. இதில் சிறந்த திரைப்படமாக  ‘த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிஸ்ஸவுரி’ (Three Billboards Outside Ebbing, Missouri) தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நகைச்சுவை அல்லது இசையம்சம் கொண்ட படத்துக்கான பிரிவில் ‘லேடி பேர்ட்’ (Lady Bird) தேர்வானது. சிறந்த நடிகராக ‘டார்க்கஸ்ட் ஹவ்ர்’ (Darkest Hour) படத்தில் நடித்த கேரி ஓல்மேன் மற்றும் சிறந்த நடிகையாக ‘த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிஸ்ஸவுரி’ படத்தில் நடித்த பிரான்செஸ் மெக்டோர்மன்ட், சிறந்த நகைச்சுவை அல்லது இசையம்சம் கொண்ட படப்பிரிவில் சிறந்த நடிகராக ஜேம்ஸ்Read More


திருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 3,999 பேருக்கு நோட்டீஸ்

வேலூர்: கடந்த 4-ந் தேதி இரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொ.மு.ச. உள்பட 14 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த போராட்டத்தால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலை, தொழில் நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்பவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் அ.தி.மு.க. தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக டிரைவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஐகோர்ட்டின் எச்சரிக்கையும் மீறி போக்குவரத்து தொழிலாளர்கள் 5-வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், குடியாத்தம், ஆற்காடு, சோளிங்கர், பேரணாம்பட்டு, ஆம்பூர் உள்பட 9 இடங்களில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் இருந்து தினமும் 723 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்கள்Read More


Alumni 2018 Meet Held in Hyderabad

Alumni 2018 Meet Held in Hyderabad Hyderabad,8 th Jan 2018: Narayana Medical Academy Management has felicitated Dr.Kasu Prasad Reddy – Chief Refractive and Cataract Surgeon & Founder of MaxiVision Super Specialty Eye Hospitals in Hyderabad.Narayana Medical Academy has organized Alumni Meet – 2018 on Sunday evening in SR Nagar Community Hall. Hundreds of Medical students, Doctors and former students of Narayana medical Academy attended the meet.Dr.Kasu Prasad Reddy who attended as the chief guest for the meet has delivered lecture on medical education to the students .Later he felicitated theRead More


Chennai 2018: 29th road safety week-2018 signature

 Chennai 2018: 29th road safety week-2018 signature Campaign held at anna salai Spencer’s junction. The road safeties instructions was explained to the public C.Mageshwari IPS., D.C Traffic East and together V.Elangovan A.C , V.Selvakumar R.I (D1), S.Kaliyamoorthy S.I (D2) and more division officers was participated in the event.


 ஜெயலலிதாவை ஆணிக்கட்டையால் அடித்ததே அவர் கன்னத்தில் ஏற்பட்ட புள்ளிகளுக்கு காரணம்?சசிகலா?

சசிலா ஜெயலலிதாவை ஆணிக்கட்டையால் அடித்ததே அவர் கன்னத்தில் ஏற்பட்ட புள்ளிகளுக்கு காரணம் என அதிமுக முதன்மை செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பீதியை கிளப்பியுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆறுமுகசாமி தலைமையில் நடந்து வருகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பொன்னையன் கூறியுள்ளது புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. அவர் கூறியதாவது:- ஜெ.கன்னத்தில் உள்ள புள்ளிகள் என்பார்மிங்கிற்கு அப்பாற்பட்ட புள்ளிகள் என்று அரசு மருத்துவர் சுதா சேஷையன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது அவர் விசாரணை கமிஷனிடன் என்ன கூறினார் என்பது நமக்கு தெரியாது. என்பார்மிங் செய்யாவிட்டால் அந்த புள்ளி எப்படி வந்தது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் பணியாற்றி கொண்டிருந்த பணிப்பெண் பார்க்கும்போது அவரை கட்டையால் ஆணிக்கட்டையால் அடித்தனர் என்று கூறியுள்ளார்


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin