Thursday, December 28th, 2017

 

1300 பள்ளிகளை மூட மராட்டிய அரசு முடிவு,

மராட்டியம் மாநிலத்தில் உள்ள பல பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும், கல்வித்தரம் குறைவான பள்ளிகளும் அதிகமாக உள்ளன. இதனால் 1300 பள்ளிகளை மூடப்போவதாக மாநில கல்வித்துறை அறிவித்திருந்தது. அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள் என கூறப்பட்டது.  இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘பள்ளிகளை மூடுவதினால் அங்கு படிக்கும் மாணவர்களின் கல்வி வீணாகிறது. குறிப்பாக கிராமத்தில் இருந்து வரும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களால் தனியார் பள்ளிகளிலும் சேர முடியாது. அதனால் இந்த முடிவை நடைமுறைப்படுத்துவதற்கு முன் அது குறித்து அனைத்து பிரச்சனைகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதனால் குழந்தைகளின் அடிப்படை கல்வி பாதிக்கப்படக் கூடாது. மேலும், இந்த முடிவினால் குழந்தைகளின் கல்வி உரிமை பாதிக்கப்படுகிறது. அதனால் இந்த முடிவு குறித்த அறிக்கையைRead More


 எஆர்சி.கறுத்தறிப்பு மையத்தின் யூ டியுப் சேனல் 

 எஆர்சி.கறுத்தறிப்பு மையத்தின் யூ டியுப் சேனலை உலகம் முழுவதும் 2 கோடி மக்கள் பார்த்து பதிவு செய்துள்ளனர்.இதற்காக ஏசியா புக் ஆப் சாதனை விருதுகளையும் சான்றிதல் களையும் மறுத்துவமனையின் நிர்வாகிகள் டாக்டர்கள் சரவணன்.மகாலட்சுமி ஆகியோரிடம் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் டி எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.அருகில் ஆடிங் ஸ்மையில்ஸ் கவிப்பிறியா உள்ளனர்.


IDBI Federal Life Insurance #YoungChamps campaign deadline extended up to January 20

December 28, 2017: IDBI Federal Life Insurance Quest for Excellence & Pullela Gopichand Academy’s #YoungChamps campaign deadline has been extended up to January 20, 2018 in response to numerous requests and increased interest in the initiative. The grassroots campaign to identify budding badminton talent in the country was launched early this month. Pullela Gopichand was present at the press conference event during the launch. Aspiring participants who missed the opportunity can upload their video now and stand a chance to win a scholarship to train at the Pullela Gopichand Academy. The young talentRead More


சினிமா துறையில் பெண்கள் மட்டுல்ல, ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள்”.

 இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஆங்கில படங்கள், அமெரிக்க டி.வி. தொடர் என்று பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தனது சினிமா அனுபவம் குறித்து பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி… “நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு, ஹீரோ பரிந்துரை காரணமாகவும், இயக்குனரின் காதலியை நடிக்க வைக்க விரும்பியதாலும், என்னை நீக்கி இருக்கிறார்கள். அப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன். என்னை மதிக்கும் சக நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுப்பேன். பட வாய்பபுக்காக நான் அனுசரித்துப் போகவில்லை. நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் குடும்பம் எப்போதும் ஆதரவாக இருக்கிறது. அது தான் எனது மிகப்பெரிய பலம். சினிமா துறையில் பெண்கள் மட்டுல்ல, ஆண்களும்Read More


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin