Sunday, December 17th, 2017

 

ARUVI MOVIE REVIEW

Aruvi movie cast: Aditi Balan, Lakshmi Gopalswami, Shwetha Shekar Aruvi movie director: Arun Prabu Purushothaman Aruvi movie rating: 4 stars How do you review a movie like Aruvi? As someone who strongly believes that reviews should be spoiler-free, Aruvi is a movie that makes me want to break my own rules. For it is a movie that hits you so hard that you want to talk about everything in the movie, in detail. Aptly named Aruvi (waterfall), the movie is a cascade of emotions: laughter, tears, anger, loneliness, the film has everything inRead More


ஹனி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் பேரி ஷெர்மேன் மற்றும் அவரது மனைவி ஹனி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கனடாவை சேர்ந்தவர் பேரி ஷெர்மேன். பொது மருந்து தொழில் அதிபர். இவரது ‘அபோடெக்ஸ்’ மருந்து நிறுவன தயாரிப்புகள், உலகமெங்கும் விற்பனை ஆகின்றன. இவரது நிறுவனம், உலகளவில் மருந்து வர்த்தகத்தில் 7-வது இடத்தில் உள்ளது. இவரது மனைவி ஹனி. டொராண்டா நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரி டேவிட் ஹாப்கின்சன் கூறும்போது, “அவர்கள் மரணம் அடைந்துள்ள விதம் மர்மமாக உள்ளது. அந்தக் கோணத்தில் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்” என்று குறிப்பிட்டார். அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கனடாவின் மிகப்பெரும் பணக்காரராகRead More


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin