Arjuna TV                               September 11, 2017 – ARJUNA TV

Monday, September 11th, 2017

 

இசையமைப்பாளர் தரண்- நடிகை தீக்‌ஷிதா திருமணம்

No widget added yet. இசையமைப்பாளர் தரண் – நடிகை தீக்‌ஷிதா திருமணம் வருகிற 15-ந்தேதி திருப்பதியில் நடக்கிறது. பாக்யராஜ் இயக்கிய ‘பாரிஜாதம்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண். சிம்பு நடித்த ‘போடா போடி’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஆஹா கல்யாணம்’, பிரபு சாலமன் இயக்கிய ‘லாடம்’ உள்பட 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். தரணுக்கும் நகர்வலம், ஆகம் ஆகிய படங்களில் நடித்துள்ள தீக்‌ஷிதாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர். இவர்கள் திருமணம் வருகிற 15-ந்தேதி திருப்பதியில் நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி 16-ந்தேதி சென்னையில் நடக்கிறது. தீக்‌ஷிதாவை பல வருடங்களாக காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தரண் தெரிவித்தார். No widget added yet.


பயனுறு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் இன்றைய நிலை குறித்த பன்னாட்டு கறுத்தரங்க தொடக்கவிழா

No widget added yet.                பயனுறு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் இன்றைய நிலை குறித்த பன்னாட்டு கறுத்தரங்க தொடக்கவிழா நேற்று 08.09.17 சென்னை. அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. பேரா.எஸ்.மூர்த்திபாபு, இயக்குனர் மீநுண் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம்அண்ணா பல்கலைக் கழகம். சென்னை வரவேற்புரை நிகழ்த்தினார். கருத்தரங்கம் பற்றி பேரா.இரா. ஜெயவேல்,    இயக்குனர்-ஆராய்ச்சி மையம்,  அண்ணா பல்கலைக்கழகம் பேசினார். பதிவாளர் பேரா. எஸ்.கணேசன் தலமையுறை ஆற்றினர். அழகப்பா பல்கலைக்கழக முன்னால் துணைவேந்தரும் எஸ்.எஸ்.என் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநருமான பேரா. பெ. இராமசாமி அவர்கள் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து  உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஆய்வு சுருக்க புத்தகம் மற்றும்  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி  சஞ்சீகையின்  முதல் பிரதியை வெளியிட்டார். பேரா.எஸ்.சிவ நேசன்Read More


கண்தானம் மீது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்க மனிதசங்கிலி

No widget added yet. கண்தானம் மீது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்க மனிதசங்கிலி நிகழ்வை நடத்தும் டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை · ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23-லிருந்து செப்டம்பர் 8ஆம் தேதி வரை தேசிய கண்தான அரைத்திங்கள் நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. · 500-க்கும் அதிகமான நபர்கள் தங்கள் கண்களை தானம் செய்வதற்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்டு தானமளிப்பவருக்கான அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டுள்ளனர். சென்னை, 2017, செப்டம்பர் 8 : – 2017ஆம் ஆண்டின் தேசிய கண்தான அரைத்திங்கள் அனுசரிப்பு நிகழ்வு ஒரு பகுதியாக கண் தானம் மீதான விழிப்புணர்வை அதிகரிக்க சென்னையைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவமனையான டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை ஒரு மனிதசங்கிலி நிகழ்வை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனைக்கு முன்பாக இன்று நடத்தியது. தேசிய கண் தானRead More


ஆவின் பால் பாக்கெட் 10ரூக்கு அறிமுகம் செய்தார் பால் வளத்துறை அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி

No widget added yet.<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/46KpEjOyC0E” frameborder=”0″ allowfullscreen></iframe> No widget added yet.


VIRAT KOHLI AND SANJIV GOENKA LAUNCH THE RP-SG INDIAN

No widget added yet. Chennai, September 2017: The RP-SG Indian Sports Honours is dedicated to rewarding excellence in the field of sports. These Sports Awards will also help identify and support athletes with potential and award them scholarships. Virat Kohli and Sanjiv Goenka have jointly partnered to create this platform to honour exceptional performances, in line with their vision to support the development of Indian Sports. These Awards are special as Sports Journalists, Sporting Legends and the Fans will be coming together to reward their heroes. “India has made rapid stridesRead More


No widget added yet.

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin