August, 2017

 

seventh AMG Performance Center; Chennai emerges in AMG’s global footprint

Chennai: Strengthening its AMG strategy in India further, the country’s largest luxury car maker Mercedes-Benz India today, launched Chennai’s first and India’s seventh AMG Performance Center at Trans Car India. The inauguration of the AMG Performance Center (APC) in Chennai is a part of Mercedes-Benz’s current AMG network expansion plan to newer markets. The inauguration of two AMG Performance Centers in two days in Kochi and Chennai also marks the celebration of 50 years of AMG, globally. The inauguration of the AMG Performance Centers in Kochi and Chennai takes theRead More


VELAMMAL WINS OVERALL CHAMPIONSHIP IN ATHLETICS

VELAMMAL WINS OVERALL CHAMPIONSHIP IN ATHLETICS 23 rd August, 2017 at Y.M.C.A, Nandhanam, Chennai. More than 20 schools participated in this tournament. Velammal Main School won 5 Gold medals, 7 Silver medals and 1 bronze medal. Velammal Main School bagged the overall championship.


33 rd Annual Sports Meet was conducted by Vidhya Matriculation Higher Secondary School,

33 rd Annual Sports Meet was conducted by Vidhya Matriculation Higher Secondary School, Jalladampet with flamboyant spirit at Quaid –E- Milleth college grounds, Medavakkam. The event was presided over by Mr.V.R.Ghajandrakumar, Additional Superintendent of Police, Chennai. The event commenced with the hoisting of the National Flag by the Chief Guest and the school flag by their founder – Chairman MJF.Lion.T.Azhgapparaju followed by March Past and Torch Relay. The chief guest declared the meet open and addressed the gathering. The Mass Drill and Pom Pom Drill were spectacular displays. There wereRead More


சென்னை, இராயப்பேட்டை, எக்ஸ்பிரஸ் அவின்யூவில் ‘ஸ்பேசஸ்’ அறிமுகம்

சென்னை: 2017 ஆகஸ்ட் 29: பணியிடப் படைப்புத் திறனில் முன்னணி வகிக்கும் ஆம்ஸ்டர்டேமைத் தலைமை இடமாகக் கொண்ட ‘ஸ்பேசஸ்’  தனது முதல் கடையைச்  சென்னையில்  திறந்துள்ளது. ஹரியானா மாநிலம் கூர்கானில் வெற்றிகரமாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை, இராயப்பஏட்டை, எக்ஸ்பிரஸ் அவின்யூவில் திறக்கப்பட்டுள்ள  ‘ஸ்பேசஸ்’ இந்தியா அளவில் இரண்டாவது ஆகும்.  பணியிடத்தில் முன்னணி வகிக்கும் ‘ஸ்பேசஸ்’ வித்யாசமான தொழில் முனைவுக் கலாச்சாரத்துடன் படைப்புத் திறனுடன் கூடிய சூழலை உருவாக்கும். ஆக்கப்பூர்வமான சூழலை வழங்கும் பணியிடங்கள், வாழ்வியல் பண்பைப் பணியுடன் ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் தங்களுக்கான வலைப்பணியை உருவாக்கவும், ஒரே எண்ணம் உள்ளவர்களுடன் இணைந்திருக்கவும் ஊக்குவிக்கப்படுவர்.  நகரத்தின் மையப் பகுதியான சென்னை இராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவின்யூவில் அமைந்துள்ள ‘ஸ்பேசஸ்’ இன்றைய தொழில் முனைவு வணிகங்களின் பல வகைப்பட்ட பணியிடத் தேவைகளை நிறைவு செய்கிறது. சொந்தமாக அல்லது குழுவாகப் பணியாற்றும்Read More


முரளி தலைமையில் பனைமரம் விதை நடு விழா

செங்கம் : செங்கம் வட்டத்திற்குட்பட்ட நீபத்துறைறை கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி அரசு உயர்நிலை பள்ளி தலைமைஆசிரியர் முரளி தலைமையில் பனைமரம் விதை நடு விழா பனைமரம் அழிந்து வரும் நிலையில் பனைமரம் வளர்ச்சி நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்தரும் என்ற உயரிய சிந்தனை கொண்ட அ ஆ பள்ளி தலைமைஆசிரியன முரளி அவர்கள் கலைஇலக்கியத்திற்கான டாக்டர் அம்பேத்கர் விருது பெற்றவர் என்பது குறிபிடதக்கது மேலும் அழிந்து பனைமரங்களை உயிர்பிக்க நினைத்து தன்னுடைய பள்ளிசார்பில் அ உபள்ளியையும் இணைத்துக்கொண்டு இப்பணியில் களம் இறங்கியுள்ளார், இவர் செய்த சமூக சேவைகளில் சில செய்யாறு சீரமைப்பு குழு மூலம் செய்யாற்றை சுத்தம் செய்துள்ளார் நீப்பத்துறையில் இருளர்காலனியில் தன் குடும்த்திலுள்ள தாய்தந்தையரின் குடியால் சீரழித்த பள்ளிபடிப்பை பாதியில் நிறுத்திய முனியம்மாள் என்ற பெண் குழந்தையின் படிப்பு தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்து முனியம்மாளின்Read More


ஸ்ரீ பால்முனீஸ்வரர் நுதன ஆலய ஜுரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா

 காஞ்சிபுரம் மாவட்டம் புமுதிவாக்கம், ஜேக்கப் தெருவில் ஸ்ரீ பால்முனீஸ்வரர் நுதன ஆலய ஜுரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா அனைத்து பூஜைகளும் யாகளு  உடன் மங்கள இசையுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது ஆலயத்தினர் ஜெகே.என்கிற பி.எ.ஜெயச்சந்திரன் முன்னால் 169வது மாமன்ற உறுப்பினர்,கலாவதி ஜெயச்சந்திரன்,ஜெ.கே.மணிகண்டன் 168வது வட்ட கழக செயலாளர்,ஜெ.கே.பர்மன் 169வது வட்ட கழக செயலாளர்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


பாண்டிபஜார் எஸ்.ஜி.தமிழரசன் ஜந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு

சென்னை பாண்டிபஜார் கோபாலகிருஷ்ணன் தெரு முன்னால் 136வது வட்ட செயலாளர் பாண்டிபஜார் எஸ்.ஜி.தமிழரசன் ஜந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தும் மற்றும் ரத்ததானம் முகாம், ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு, பத்து நபர்களுக்கு உதவித்தொகை மற்றும் முன்னூரு நபர்களுக்கு வெட்டி சேலை வழங்கும் விழா திமுக மாவட்ட  பிரதிநிதி  பாண்டிபஜார் பாபா சுரேஷ் தலைமையில் நடைபெற்றது, > முன்னிலை கே.ஏமுமலை மேற்கு பகுதி கழக செயலாளர்,ஜெ.கருணாநிதி கிழக்கு பகுதி கழக செயலாளர்,பி.பொன்னுரங்கம் மாவட்ட இலக்கிய அணி செயலாளர்,பி.ஜெயகுமார் 136வது வட்ட செயலாளர், பி.மாரி 136வது (அ) வட்ட செயலாளர்,ஓம்பிரகாஷ்( எ) சேட்டு, ரத்ததானத்தை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கியவர் சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் திமுக ஜெ.அன்பழகன்,மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் பகுதி கழகRead More


ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா’ நிறுவனம், தென்னிந்தியாவில் தனது முதன்மை இடத்தை விரிவுப்படுத்துகிறது!

சென்னை, 21 ஆகஸ்ட் 2017 – ஹோண்டா மோட்டர் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா ப்ரைவேட் நிறுவனம், மிகவும் முக்கியத்துவம் பெற்ற தென்னிந்தியச் சந்தையில் தனது முதன்மை இடத்தை மேலும் வலுவுள்ளதாக்கும் வகையில் விரிவுப்படுத்தும் முயற்சியை மிகவும் உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக, புதிதாக 110சிசி ஆற்றல் கொண்ட ‘க்ளிக்’ ஸ்கூட்டரை தமிழ்நாட்டில் இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஹோண்டாவின் வாடிக்கையாளர்களுக்கு அதிகப்பட்ச பயன்பாடுகளுடன், கூடுதலாக செளகரியங்களுடன் கூடிய சொகுசான அனுபவத்தை வழங்கும் வகையில், இந்தியாவின் போக்குவரத்து சூழல்களுக்கு உகந்த நடைமுறைக்கேற்ற முதல் யதார்த்த ஸ்கூட்டர் ஆக ‘க்ளிக்’ ஸ்கூட்டரை ப்ரத்யேக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் ஸ்கூட்டருக்கான சந்தையில் மேலும் வளர்ச்சியை கொடுக்கும் ஒரு புரட்சிகரமான தயாரிப்பாக ஹோண்டா டூ வீலர்ஸ்ஸின் ‘க்ளிக்’ அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.   கர்நாடகா, கேரளா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் முதன்மை இடத்தைRead More


P U Chitra – Asian athletic Champion – Velammal Bodhi Campus


VALLAL PANDI DURAI MEMORIAL COMPETITIONS AT VELAMMAL


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin