Arjuna TV                               June 2017 – ARJUNA TV

June, 2017

 

Tanishq launches Rivaah – a new sub-brand for wedding jewellery for all Indian brides

No widget added yet. Chennai, 07 June 2017: Tanishq, India’s largest and most–loved jewellery brand, announces the launch of its new sub–brand, Rivaah. With the launch of its second sub-brand, Tanishq makes available a wide range of stunning handcrafted wedding jewellery for brides from across India, designed and conceptualized by the Design Team in Bangalore. Tanishq believes that every bride deserves the best for her special day and has ventured into this category pre-summer wedding season. Rivaah will be available across the brand’s large and expanding retail network, which isRead More


Xiaomi launches Redmi 4, Redmi 4A and Mi Router 3C

No widget added yet.   Chennai, 07 June, 2017 – Leading technology company, Xiaomi announced Redmi 4A, Redmi 4 and the Mi Router 3C today in Chennai. Additionally, the company also came up with its first Mi Home store in India on 20 May. Mi Home stores are Xiaomi’s exclusive offline retail stores that allow Mi fans to experience and purchase Xiaomi’s latest products under one roof. These stores represent Xiaomi’s “Internet+” and “new retail” approach — combining the Internet efficiency of e-commerce with the service and user experience ofRead More


92.7 BIG FM CONCLUDES THE LARGEST PAINTING DRIVE FOR KIDS ON WORLD ENVIRONMENT DAY

No widget added yet.  Chennai, 6th June, 2017: 92.7 BIG FM, India’s largest and No.1 radio network, successfully concluded the 3rd season of its national painting drive on the occasion of World Environment Day. The on-ground activity in its 1st season on the theme of ‘Pani Bachao Life Banao’ entered the Limca Book of Records for being the largest painting competition to receive over 12,500 entries. This year, with the proposition of ‘No Pollution More Plantation’, the initiative aimed at making the future generation aware of the adverse effects ofRead More


2022ம் ஆண்டுக்குள் 2400 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட ஹெரிட்டேஜ் நிறுவனம் முடிவு

No widget added yet. சென்னை, ஜூன் 2017: வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் இந்தியாவின் முன்னணி பால் பண்ணை நிறுவனமாகிய ஹெரிட்டேஜ் நிறுவனம், வரும் 2022ம் ஆண்டுக்குள் ரூபாய் 6000 கோடி வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது. பால் வணிகத்தில் முன்னணியில் உள்ள ஹெரிட்டேஜ் நிறுவனம், தற்போது 24% சதவீத அளவில் உள்ள மதிப்பு கூட்டு பொருட்களை 40% சதவீதம் உயர்த்துவதின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் தங்களுடைய வருவாயை ரூபாய் 2400 கோடி அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பானச்சந்தை பல்வேறு தயாரிப்புகளுடன் ஏராளமான கூற்றுகளை கொண்டுள்ளது. சில பானங்கள் புத்துணர்ச்சி தருபவையாகவும், சில பானங்கள் ஆரோக்கியம் தருபவையாகவும், சில பானங்கள் பாரம்பரியமானவையாக உள்ளன. அவ்வாறு புத்துணர்ச்சி தரும் மற்றும் சுவையான ஹெரிட்டேஜ் பால் தற்போது பெட் பாட்டில்களில் கிடைக்கப்பெறுகிறது. பாரம்பரிய சுவையுடனான ஹெரிட்டேஜ்Read More


3D – Electroanatomical Mapping System of the Heart – EnSite Precision,

No widget added yet. Chennai, June 2, 2017: The Madras Medical Mission (MMM), one of India’s leading multi-speciality hospitals, today announced the introduction of 3D – Electroanatomical Mapping System of the Heart – EnSite Precision, a technology that can control and cure heart rhythm abnormalities with the highest levels of accuracy. By bringing in this futuristic technology to India, MMM hopes to take cardiac care in the country to the next level.   Speaking on the occasion, Dr. Ulhas M. Pandurangi, Chief – Cardiac Electrophysiology & Pacing, Arrhythmia – HeartRead More


டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

No widget added yet.தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இரவு கைதுசெய்யப்பட்ட டி.டி.வி.தினகரன். விசாரணைக்குப் பின்னர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, டெல்லி நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தாக்கல்செய்த மனு மீது விசாரணை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முடிவடைந்து ஜூன் 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதன்படி டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இருவரும் ரூ.5 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாகவும்,Read More


A/C போட்டு இரவில் தூங்குபவர்களுக்கு எச்சர ிக்கை!

No widget added yet.A/C போட்டு இரவில் தூங்குபவர்களுக்கு எச்சரிக்கை! நீங்கள் அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளிக்கிறது. அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள். ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3 அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும். பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும். சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும், தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழேRead More


அரிசி ஆலையில் புகைகூண்டு சரிந்து விழுந் து ஐந்து பெண்கள் மரணம்

No widget added yet.செங்கம் டவுன் தளவாநாயகன் பேட்டையில் அரிசி ஆலையில் புகைகூண்டு சரிந்து விழுந்து ஐந்து பெண்கள் மரணம் இரண்டுபேர் பலத்த காயங்களுடன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதி No widget added yet.


(Untitled)

No widget added yet.       SALIM MERCHANT DEBUTS AS AN RJ WITH 92.7 BIG FM’S NEW SHOW #SALIM    Mumbai, 17th May, 2017: 92.7 BIG FM, India’s No. 1 and largest radio network, has been constantly creating shows that are successful in alluring its audience across regions. Adding to the repertoire of diverse shows, the radio network introduced a new show named #Salim under its hat as its latest offering. The musical show that marks the debut of legendary music composer Salim Merchant as an RJ was launched amidst a high-octaneRead More


No widget added yet.

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin