May, 2017

 

*இன்போசிஸ் அலுவலகத்தில் மென்பொறியாளர் ம ரணம்; நிர்வாண நிலையில் உடல் கண்டெடுப்பு

*இன்போசிஸ் அலுவலகத்தில் மென்பொறியாளர் மரணம்; நிர்வாண நிலையில் உடல் கண்டெடுப்பு..!* *செங்கல்பட்டிலுள்ள இன்போசிஸ் ஐடி அலுவலகத்தில் மென்பொறியாளர் ஒருவர் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். அவரது இறப்பில் மர்மம் உள்ளதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.* *விழுப்புரம் மாவட்டம் வல்லத்தைச் சேர்ந்த இளையராஜாவுக்கு வயது 31.* *அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அவர் செங்கல்பட்டிலுள்ள இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். நேற்று வேலைக்குச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் இன்று காலையில் அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இன்போசிஸ் அலுவலகத்தில் பணியாளர்களுக்கென்று இருந்த ஓய்வு அறையில் இளையராஜா இறந்த நிலையில் கிடந்துள்ளார்.* *அப்போது அவர் உடல் நிர்வாண நிலையில் இருந்தது. இதைப் பார்த்த சக பணியாளர்கள் இளையராஜாவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், இளையராஜா அதற்கு முன்னரேRead More


40.000 இந்து கோவில்கள் இந்து சமய அறநிலையத்து றை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இந்த கோ விலும் ஒன்று இந்த கோவிலுக்கு பல கோடி மதிப்பி லான சொத்துக்களும்,

தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் உடனுறை பொன்மலை நாதர் கனககிரிஸ்வரர் கோவில் சுமார் 40.000 இந்து கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இந்த கோவிலும் ஒன்று இந்த கோவிலுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துக்களும், பல லட்சக்கணக்கான கடை வாடகை பணமும் வருவாய் உள்ளது இந்த கோவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிக்கும் பழமைவாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும் இந்த கோவிலில் வரும் உண்டியல் பணம் உட்பட பல மாத வருமானம் பல லட்சம் ரூபாய் இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரில் (கொள்ளை அடித்து) எடுத்து செல்கின்றன ஆனால் இந்த கோவிலுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியையும் செய்து தர மருக்கின்றது இந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்கு இவ்வளவு வருமானத்தை ஈட்டு தரக்கூடிய கோவிலுக்கு மலை மீது உள்ள உலகத்திலேயே தினமும்Read More


சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி போராட்டத் தில் ஈடுபட்ட மாணவி கையை முறிக்கும் அராஜக போல ீஸ்- வீடியோ..!!

_*சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி கையை முறிக்கும் அராஜக போலீஸ்- வீடியோ..!! _சென்னை : ஐஐடி வளாகத்தில் தாக்கப்பட்ட மாணவருக்காக நியாயம் கோரி போராடியவர்களில் பெண் ஒருவரின் கையை முறித்து போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்._ _சென்னை கிண்டியிலுள்ள ஐஐடியில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர் சூரஜ் மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்தியதால் கொடூரமாக தாக்கப்பட்டார். பார்வை இழக்கும் அளவிற்கு கடுமையாக தாக்கப்பட்டுள்ள சூரஜ் தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சூரஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இயக்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்._ _சென்னை கிண்டியிலுள்ள ஐஐடி வளாக வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்._ _பெண்கள் என்றும் பாராமல் போலீசார் தரதரவென சாலையில் இருந்து இழுத்து சென்றும், குண்டுகட்டாகRead More


வாக்காளர் பட்டியலில் பிழைகளை நீக்கும்

வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் அதிகளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பொருட்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பாக 18-19 வயதுக் குழுமத்தைச் சேர்ந்த வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க, தற்போது நடைபெறும் தொடர் திருத்தக் காலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


அணையாத தீ… சென்னை சில்க்ஸ்

அணையாத தீ… சென்னை சில்க்ஸ் கட்டடம் இடியும் அபாயம்.. அதிர்ச்சியில் தி.நகர்!* சென்னை: சென்னை திநகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அக்கட்டடம் இடியும் அபாயத்தில் உள்ளதாக தெரிகிறது. பிரபல துணிக்கடையான தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படும் இக்கடையில் இருந்து ஊழியர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் விரைந்து தீயை அணைக்க 7 மணிநேரமாக போராடி வருகின்றனர். 15 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டுள்ளன. தீ கட்டுக்குள் உள்ள போதிலும் கட்டடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் கடையின் கண்ணாடிகள் உடைந்து கரும்புகை வெளியேறி வருகிறது. தீவிபத்து காரணமாக சென்னை சில்க்ஸ் அருகில் உள்ள ஸ்ரீ குமரன் தங்கமாளிகை உள்ளிட்ட கடைப்Read More


இந்துமுன்னணியின் #சாதனைகள்

#இந்துமுன்னணியின் #சாதனைகள் : ⛳துவங்கிய ஆண்டிலேயே சரித்திரம் –வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்-வாரியார் , இந்திராகாந்தி,ஊர்பெரியவர்கள் முயற்சி தோல்வி-மக்கள் விழிப்புணர்வு ஊட்டி,அரசின் ஆதரவின்றி 1981-மார்ச்-13 ல் ஜலகண்டேஸ்வரர் பிரதிஷ்டை –அவப்பெயர் நீக்கம். ⛳நெல்லை-மீனாட்சிபுரம்-அரிசன மக்கள்-ஒட்டுமொத்த கிராமமும் பணம் கொடுத்து ஒரே நாளில் மதமாற்றம்-ரஹம்மத் நகர் – மீண்டும் மீனாட்சிபுரம் ஆனது. ⛳1984 முஸ்லிம் எம்.பி –சர்வகட்சி-டெல்லி இமாம் அலி-இலங்கை முஸ்லிம் அமைச்சர் கூட்டு முயற்சியுடன் –ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சம் அரிசன மக்களை மதம் மாற்றும் முயற்சி அறிவிப்பு கோபால்ஜி சுற்றுபயணம் தீண்டாமை இல்லை என சுட்டிக்காட்டி ஆபத்துக்களை எடுத்துக்கூறுதல் ஆகிய தொடர் முயற்சியினால் அரசியல்வாதிகள் & அரசின் உதவி இன்றி தடுத்து நிறுத்தப்பட்டது. ⛳கன்னியாகுமரி மாவட்டம்-30% கிறிஸ்தவர்கள்-கன்னிமேரி மாவட்டமாக்க முயற்சி-இந்து எழுச்சி தடுத்து நிறுத்தியது. ⛳பொள்ளாச்சி கணபதிபாளையத்தில் அரசு நிதிபெற்று மாட்டிறைச்சி அறுவைக் தொழிற்சாலை அமைக்க முயற்சி,Read More


ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்

ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது. மண்டல அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என கடைக்காரர் கூறுவார். ஆனால், அது தேவையில்லை. 1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு, தமிழுக்கு ஒன்றை அழுத்தவும் அடுத்து குடும்ப அட்டை வைத்திருப்பவரா என்பதற்கு 2ஐ அழுத்தினால், சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார். அவர் உங்கள் ரேஷன் கார்டில் மேலே உள்ள எண்ணை கேட்பார். (எ.கா. 005/w/ 33657778 என்ற எண்ணை சொல்லவும்) பின்னர் குடும்ப அட்டையில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கேட்பார். அதையும் தெரிவிக்க வேண்டும். நீங்கள் போன் செய்வதற்கு முன் ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கையில் வைத்திருக்க வேண்டும். இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொன்னவுடன் நீங்கள் விரும்பிய மொபைல் நம்பரை பதிவு செய்யலாம் அல்லதுRead More


கண்டிப்பாக படிக்கவும் . கோவையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் வன பத்திரகாளி அம்மன் க ோவில் அமைந்துள்ளது.

கண்டிப்பாக படிக்கவும் .பகிரவும் கோவையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் வன பத்திரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சென்று கிடா வெட்டி உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து விருந்து படைத்தது உபசரிக்கும் ஸ்தலமாக இந்த கோவில் விளங்குகிறது. எங்கள் உறவினர் ஒருவர் கிடா வெட்டுக்கு வரச்சொன்னார்கள். நானும் எனது சித்தி மகனும் (என்னை விட சிறிது வயதில் பெரியவர் அதனால் அவரை அண்ணன் என்று அழைப்பேன்) சென்றிருந்தோம். கிடா வெட்டி மற்ற வேலைகளை கவனித்து முடிக்க மதியம் ஆகிவிடும் சிறிது நேரம் அருகே அழகாக ஓடும் பவானி ஆற்றில் குளித்து விட்டு வரலாம் என்று இருவரும் ஆற்றில் குளிக்க கிளம்பினோம். என் அண்ணன் என்று சொன்னேன் அல்லவா அவரை பற்றி ஒரு சிறிய அறிமுகம். அவர் ஒரு சிறந்த நீச்சல் வீரர். திருசெந்தூர்Read More


திருச்சி விமான நிலைத்தில் 7 கிலோ தங்கம் ப றிமுதல்

திருச்சி விமான நிலைத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல் சென்னை, திருச்சி மற்றும் மதுரை விமான நிலையங்களில் வந்திறங்கிய பயணிகளிடம் இருந்து 13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்துக்கு நேற்றிரவு சிங்கப்பூரிலிருந்து டைகர் ஏர்வேஸ் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 7 பயணிகள் தங்கள் உடைமைகளில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 7 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து கடத்த் வந்தது தெரிய வந்தது. தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று சென்னை மற்றும் மதுரையிலும் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருவாய்ப் புலனாய்வுத்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது. தங்கத்தை சைக்கிளின் உதிரி பாகங்களாகச் செய்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.Read More


ஐ.ஐ.டி. மாணவர் மீது #ABVP பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் – #SDPI கட்சி கடும் கண்டனம்

மாட்டிறைச்சி உண்ணும் நிகழ்ச்சி நடத்திய சென்னை ஐ.ஐ.டி. மாணவர் மீது #ABVP பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் – #SDPI கட்சி கடும் கண்டனம்.! ************************************************ இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இறைச்சிகளுக்காக கால்நடை சந்தைகளில் மாடுகளை விற்கக் கூடாது என மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக, நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனிமனித உரிமை மற்றும் உணவு உரிமைக்கு எதிரான மத்திய அரசின் இத்தகைய ஜனநாயக விரோத உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சியை நடத்தி மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததற்காக பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்ட மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவர் சுராஜ்Read More


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin