March, 2017

 

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் குறைந்தபட்ச வயதிற்கான சாசனம், 1973 (எண் 138) மற்றும் மோசமான குழந்தை தொழிலாளர் வடிவங்கள் சாசனத்தின் பகுதிகள், 1999 (எண்.182) ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புது தில்லி மார்ச் 31, 2017 பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அடிப்படையான இரண்டு சாசனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.  அவை, முறையே வேலைக்கு ஆள் சேர்க்கும்போது கடைபிடிக்க வேண்டிய குறைந்தபட்ச வயது குறித்த குறைந்தபட்ச வயதிற்கான சாசனம், 1973 (எண் 138) மற்றும் குழந்தைகள் மோசமாக நடத்தப்படுவதையும், அதை உடனே தடுத்து நிறுத்துவதையும் குறித்த மோசமான குழந்தை தொழிலாளர் வடிவங்கள்  சாசனத்தின் பகுதிகள், 1999 (எண்.182) ஆகும்.  1919ல் உருவான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் துவக்க உறுப்பினர்களின் இந்தியாவும் அடக்கம்.  தற்போது இந்த அமைப்பில் 187 உறுப்பு நாடுகள் உள்ளன. சாசனங்களையும், பரிந்துரைகளையும், நடைமுறைகளையும் சர்வதேச தரத்தில் மாற்றியமைப்பதே இந்த அமைப்பின் மைய நோக்கம்.  இந்தியா இதுவரை 45 சாசனங்களை உறுதியேற்றுள்ளது.  அதில் 42 தற்போது நடைமுறையில் உள்ளது.  அவற்றில் 4 அடிப்படைRead More


தேசிய ஒழுங்குமுறை பயன்பாட்டுக் கழக ஆணையர்களுக்கும், ஒழுங்கியக்கிகள் மன்றத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

   பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒழுங்கியக்கிகள் மன்றத்திற்கும் (FOR) தேசிய ஒழுங்குமுறை பயன்பாட்டுக் கழக ஆணையர்களுக்கும் இடையிலான பெரிய அளவில் புதுப்பிக்கத்தக்க வளங்களை கட்டமைத்து ஒருங்கிணைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்பந்தம் கீழ்கண்ட விரிவான விஷயங்களில் ஒத்துழைப்பை நல்குகிறது: i)         புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பெறுவதற்கான கட்டமைப்பை வடிவமைப்பதில் சர்வதேச அனுபவம் ii)        புதுப்பிக்கத்தக்க வளங்களை மேம்படுத்துவதில், மாநில மற்றும் தேசிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கோரிக்கைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சான்றிதழ்களின் கட்டமைப்பு ஆகியவற்றின் ஒழுங்குமுறை தலையீடுகள். iii)      சுமை எதிர்நோக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள். iv)       ஒப்பந்தங்கள்/ஆற்றல் கொள்முதல் ஒப்பந்தங்கள் v)        புதுப்பிக்கத்தக்கவற்றை எதிர்நோக்கும் முறைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை எதிர்நோக்குதல் vi)      புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பு- ஒழுங்குமுறைகள் மற்றும் வாயு, சேமிப்பு மற்றும் தேவைசார் அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் சமன்பாட்டை ஏற்படுத்துதல்; vii)     ஒழுங்கைRead More


Lakhs of Railwaymen likely to Lose the Job SRMU General Secretary N.Kanniah warns of Nationwide Agitation!

SOUTHERN RAILWAY MAZDOOR UNION                                                                              Chennai : The 7 th Pay Commission, against the demand of SRMU/AIRF regarding arbitrarily fixing the minimum wages as Rs.18000/-, cancellation of 52 allowances and also fixed HRA at 24%, 16% & 18% . This was not acceptable to the AIRF/SRMU, which had announced indefinite strike in the year 2016. Subsequently, the high powerRead More


மாணவிகளின் ஆடைகளைக் களைந்து வார்டன் சோதனை: நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் போராட்டம்

 லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியை சேர்ந்த திக்ரி கிராமத்தில் மாணவிகள் தங்கிப்படிக்கும் பள்ளியொன்று உள்ளது. இங்கு சுமார் 70 மாணவிகள் தங்கிப்படித்து வருகின்றனர். நேற்று இப்பள்ளியின் வார்டன் விடுதி மாணவிகள் அனைவரையும் கீழிறங்கி வரச்சொல்லி அவர்களின் ஆடையைக் களையும்படி வற்புறுத்தியுள்ளார். மேலும், ஆடையைக் களைய மறுக்கும் மாணவிகளுக்கு அடிவிழும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதனால் பயந்துபோன மாணவிகள் தங்களது ஆடைகளைக் களைந்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து தங்களது பெற்றோர்களுக்கும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.தற்போது பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அந்த வார்டனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறுகையில் “ பாத்ரூம் தரையில் ரத்தக்கறை இருந்தது. இதனால் அனைவரின் ஆடைகளையும் வார்டன் களைய சொன்னார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர். இதுகுறித்து அந்த வார்டன் தெரிவிக்கையில் “Read More


Rotary Club of Madras East Honors Three Unsung Heroes

Dr. P. Uthayamalar, Ms. Preethi Srinivasan and Ms. P. Madhavi Latha are seen along with Sri. S. Ramakrishnan, Founder & President, Amar Seva Sangam, Rtn K. Ananth, President, RCME along with its members Rtn. Mansoor Ahmed, Rtn. Sudarshan Ranganathan and Rtn. J Balaram, President, Congruent Solutions.                                                         The Rotary Club of Madras East (RCME) in association with Congruent Solutions Pvt. Ltd., today honoredRead More


Intex Enhances its Fully-Automatic Washing Machine Range

March 31 th , 2017 Chennai: After the recent introduction of Fully-automatic washing machine in the portfolio, Intex Technologies, one of the leading consumer durables company, has today strengthened its offering with the launch of the 7.5Kg top-loading machine model – WMFT75BK. The trendy fully automatic washing machine is feature-rich,powerful with robust body and comes at an appealing price tag of Rs.21,500/-. The Intex fully-automatic model comes with a Stainless Steel Smooth Honeycomb Drum having tiny holes to discharge water during spinning. The drum has a specific design by which clothes do not come in directRead More


ஐசிஐசிஐ வங்கி, ‘ட்ரூகாலர்’ உடன் இணைந்து யூபிஐ அடிப்படையிலான மொபைல் பேமெண்ட் சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது!

சென்னை : இந்தியாவில் திரட்டப்பட்ட சொத்துகளின் அடிப்படையில், மாபெரும் தனியார் துறை வங்கியாக முன்னணியில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கி, ஸ்வீடனை நாட்டைச் சேர்ந்த தொடர்பியல் நிறுவனமும், இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்படும் மொபைல் அப்ளிகேஷன்களில் மூன்றாவது இடத்தில் இருப்பதுமான ’ட்ரூகாலர்’ உடன் இணைந்து யூபிஐ (Unified Payments Interface – UPI)  அடிப்படையிலான புதிய மொபைல் பேமெண்ட் சேவையை அறிம்குகப்படுத்தி இருக்கிறது. ‘ட்ரூகாலர் பே’ (‘Truecaller Pay’) சேவையானது, இனி இந்தியாவில் ’ட்ரூகாலர்’ அப்ளிகேஷனை பயன்படுத்தும் கோடிக்கணக்கான மக்கள், தங்களுக்கென ப்ரத்யேகமான யூபிஐ அடையாள கணக்கைத் தொடங்கமுடியும். அதன் மூலம், பீம் அப்ளிகேஷனில் (BHIM app) பதிவு செய்திருக்கும் வேறு எந்த யூபிஐ அடையாள கணக்கிற்கோ அல்லது மொபைல் எண்ணிற்கோ விரும்பும் நேரத்தில் பணம் அனுப்ப முடியும். அதோடு மட்டுமில்லாமல், ட்ரூகாலர் அப்ளிகேஷனில் இருந்தபடியே, வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்யவும் முடியும். ஐசிஐசிஐ வங்கி மற்றும் ட்ரூகாலர் ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையிலான இந்தRead More


“பொண்ணுக்கு தங்க மனசு” படம் மூலம் கதாநாயகி ஆனார் ஜெயசித்ரா

 டைரக்டர் பி.மாதவன் தயாரிப்பில் உருவான “பொண்ணுக்கு தங்க மனசு” படத்தின் மூலம் ஜெயசித்ரா கதாநாயகியானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களிலும் அவர் இடம் பெற்றார். “குறத்திமகன்” படத்தில் நடித்ததற்கு பிறகு தொடர்ச்சியாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் “வாழையடி வாழை”, “தசாவதாரம்” ஆகிய படங்களில் ஜெயசித்ரா நடித்தார். டைரக்டர் பி.மாதவன் மூலம் 1973-ம் ஆண்டு “பொண்ணுக்கு தங்கமனசு” படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தார். நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த ஜெயசித்ராவுக்கு, அந்த படத்தில் நடித்த பிறகுதான் நடிப்புத்துறை மீது ஆர்வம் வந்தது. 1974-ம் ஆண்டு சிவாஜியின் மகளாக “பாரதவிலாஸ்” படத்தில் ஜெயசித்ரா நடித்தார். ஜெயசித்ரா பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது இந்த படத்தில் நடித்தார். அவர் படத்தில் நடிக்கும்போது தேர்வு நடந்து கொண்டு இருந்தது. எனவே சூட்டிங் சென்றுவிட்டு மேக்கப் சரிவர கலைக்காமல் அப்படியே சென்றுRead More


டிரம்ப்பின் ஒற்றை கையொப்பத்தால் அமெரிக்கர்களின் இணையதள ரகசியங்கள் இனி அம்பலத்துக்கு வரும்

வாஷிங்டன்: உலக அளவில் அமெரிக்காவில் வாழும் மக்கள் இணையதள பயன்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவரும் நிலையில், சிலரை பற்றிய இணைய பயன்பாடு தொடர்பான தகவல்களை கள்ளத்தனமாக ஒற்றறிந்து, அவற்றை அந்நபருக்கு எதிராக செயல்படும் நபர்களுக்கு விலைக்கு விற்கும் கும்பலும் பெருகி வருகிறது. இந்த திருட்டை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டில் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது இணையதள பயன்பாட்டாளர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்நாட்டிலுள்ள பல்வேறு புலனாய்வு முகமைகளின் ஒருங்கிணைந்த அறிவுறுத்தலின் பேரில்தான் ஒரு தனிநபர் தொடர்பான இணையதள பயன்பாட்டு ரகசியங்களை பெற முடியும் என்ற சட்ட பாதுகாப்பு இதன் மூலம் கிடைத்தது. எனினும், இணையதள பயன்பாட்டாளர்களுக்கு கிடைத்த பாதுகாப்பு கேடயமாக கருதப்பட்ட இந்த சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.இந்நிலையில், இந்த சட்டத்தை செல்லாக்காசாக மாற்றும் புதிய சட்டத்தை கொண்டுவர அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலானRead More


குவால்காம் 821 சிப்செட் கொண்டு உருவாகும் Mi six ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்

 இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் சியோமி, ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனையும் தயாரித்து வருகிறது. சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi 6 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிப்செட் சார்ந்து பல்வேறு தகவல்கள் வெளியானது. அந்த வகையில் சியோமி Mi6 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் கொண்டு இயங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் குவால்காம் 821 சிப்செட் வழங்கப்படலாம் என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கின்றன. வெய்போ சமூகவலைத்தள பக்கத்தில் சியோமி குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் சார்ந்த அறிவிப்பு பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்ததை தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியானது. ஏற்கனவே வெளியான தகவல்களில் சியோமி Mi6 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. Mi6 ஸ்மார்ட்போன் மூன்று மாடல்களில் வெளியாகும் என்பதால் ஒரு மாடலில் மீடியாடெக் ஹீலியோ X30 சிப்செட் வழங்கப்படலாம்Read More


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin