November, 2016

 

The 6th University Convocation of the B.S. Abdur Rahman University

The 6th University Convocation of the B.S. Abdur Rahman University, earlier known as Crescent Engineering College was held on 27th November 2016. 694 students have earned their degree this year from the University. This University was started in the year 1984 as a Muslim Minority Self Financing Engineering College with just 3 branches of engineering programmes at the Undergraduate level; 25 years later, this Deemed University comprises of 22 departments, grouped under 10 different Schools, 19 Undergraduate programmes, 29 postgraduate programmes and Ph.D. in all the Departments. MOUs have beenRead More


– புதிய மேக்ஸ் பேஷன்  குளிர்கால வெளியிடுகிறது 2016 ஆடைகள் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது


LAUNCH OF “BEE HOME HEALTH CARE – HEALTHCARE AT YOUR DOORSTEP”

Chennai ,   22nd November 2016: Tamil Nadu has always been a forerunner in healthcare services across the globe. In keeping with this Dr.Suresh Kumar launched his healthcare service Bee Home Healthcare at Chennai today at Crown Plaza. Bee Home Healthcare brings continued health care services for patients within the comfort of their homes How does this work? Recuperation is always faster in the comfort of one’s home. Bee Home Healthcare ensures just that by bringing down the duration of stay in the hospital. Once diagnosis and treatment/procedure is completed atRead More


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீறிய திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை மாண்புமிகு அமைச்சர் திரு.பா.பென்ஜமின் பார்வையிட்டார்.


“மனநிறைவோடு முழு ஈடுபாடுடன் செயல்படுங்கள்’

  சென்னை வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக் கழகத்தின், ஆறாவது பட்டமளிப்பு விழா, சமீபத்தில் நடந்தது. இதில், மத்திய நிடி ஆயோக் அமைப்பின் உறுப்பினர், வி.கே. சரஸ்வத், சிறப்ப விருந்தினராக பங்கேற்று, பட்டங்களை வழங்கினார். அருகில், பல்லைக் கழக நிர்வாகக்குழு தலைவர் அப்துல் காதிர் ஏ. ரஹ்மான் புகாரி, பதிவாளர், வி. முருகேசன், நிர்வாகிகள் அகமது புகாரி, அஷ்ராப் புகாரி, துணை வேந்தர் வி.எம். பெரியசாமி.   உலகளாவிய அளவில் வாய்ப்புகள் பெருகி உள்ள நிலையில், தேர்ந்தெடுக்கும் பணியில் மனநிறைவோடு, முழு ஈடுபாடுடன் செயல்படுங்கள் என்று மகேந்திரா கன்சல்டிங் என்ஜினீயர்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பி.சுரேஷ் கூறினார். சென்னையை அடுத்த வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மேலும் அவர் பேசியது: பணியின்போது எதிர்வரும் இடர்பாடுகளை திறமையுடன் எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக்Read More


கேப்ஜெமினி டெக் சேலஞ்ச் 3.0- ஐ பில்டின்மைண்ட் குழு வெற்றி கொண்டுள்ளது.

அக்டோபர் 25, 2016: ஆலோசனை, தொழில்நுட்பம் மற்றும் அவுட்சோர்சிங் சேவைகளை வழங்கும் உலகின் முன்னணி வழங்குநர்களில் ஒருவரான கேப்ஜெமினி, கேப்ஜெமினி டெக் சேலஞ்ச் 3.0 –இன் வெற்றியை அறிவித்தார்கள். சரண் குமார் பண்டங்கி, ஆதித்யா ஸேத்தியா், தீப்தாங்ஸு சக்ரவர்த்தி, வம்ஸிகிருஷ்ணா பாட்சவா மற்றும் பாலாஜி எஸ்ஆர் ஆகியோரை உள்ளடங்கிய இந்த பில்டின்மைணட்ஸ் ‘டிஜிட்டல் ஷாப்பர்ஸ்.' என்ற ஈற்றயல் சவாலான டெக் சேலஞ்ச் டைட்டிலை வெற்றது. இந்த அணி பரிசுத் தொகையாக இந்திய ரூபாய் 2 லட்சத்தை வென்றது. டெக் சேலஞ் 3.0 , நாட்டின் சிறந்த தொழில்நுட்ப நிபுணர்களைக் கண்டறிவதற்கான தனித்தன்மையான ஆன்லைன் கேக்கத்தான். கிராண்ட் இறுதிப்பகுதி சேலஞ்ச் டிஜிட்டல் ஷாப்பர்ஸுக்கு அனைத்து கிடைக்கும் தயாரிப்பு விருப்பத்தெரிவுகளின் மதிப்பீட்டை ஒரு தீர்வு உருவாக்கி மற்றும் மலிவான தயாரிப்புக்கு பதிலாக சரியான தயாரிப்புகளை வாங்க உதவ வேண்டும் என்பதைRead More


Crompton Launches Revolutionary Anti Dust Ceiling Fans Range Attracts 50% less dust compared to regular fans

6th November, 2016: Crompton today announced that it has launched a new, revolutionary range of ‘Anti Dust’ ceiling fans – ‘Avancer Prime – Anti dust’ and ‘Aura Prime – Anti Dust’. Present at the announcement of the company‘s latest breakthrough innovation and technology were Mr. Shantanu Khosla, Managing Director; Mr. Mathew Job, Chief Executive Officer and Mr. Rangarajan Sriram, Vice President, Crompton Fans and Mr. Biswa Chakrabarti, Vice President, Brand and Channel. Crompton’s latest offering, the Anti Dust ceiling fans range attracts 50% less dust compared to any regular fan.Read More


சூலா வீணேயர்ட்ஸ் அறிமுகப்படுத்தும் பிரீமியம் ணகாக்னாக் பாேி திராட்சை பிராந்தி ‘ணே’ அறிமுகம்

நிறுவனம் ஸ்பிரிட்ஸ் உலகத்தில் மற்றறாரு அடிசய எடுத்து சவக்கிறது பாண்டிச்சேரி: இந்தியாவின் நம்பர் 1 ஒயின் கம்பனியான சூலா வ ீசேயர்ட்ஸ் இந்த ஆண்டு முதலில் இந்தியாவின் முதல் 100% பிரிமியம் கிசேப் பிோந்தியான ஜானுஸ் அறிமுகம் சேய்தது இப்சபாது ஸ்பிரிட்ஸ் உலகத்தில் மற்சறாரு அடியய எடுத்து யவக்கிறது.இந்த நிறுவனம் பல்சவறு காக்செயிலுக்கான ஒரு தளமாக சகாக்னாக் பாேி திோட்யே பிோந்தி ‘சஜ’ அறிமுகம் சேய்துள்ளது. சூலா குழுமத்திலிருந்து வரும் யகயினால் சேயப்பட்ெ இேண்ொவது ஸ்பிரிட் வயகயான சஜ நாேிக் பள்ளத்தாக்கில் இருந்து கியெக்கும் திோட்யேகயள பயன்படுத்தி சேய்யப்படுகிறது. இந்த திோட்யே பிோந்தி, ஒரு சமன்யமயான மற்றும் தனித்துவமான சுயவ தரும் ேிறிய பிேஞ்சு ஓக் சபேல்களில் பதப்படுத்தபடுகின்றன சமலும் சஜ வாேயனகள் ஒரு ஸ்சபக்ட்ேம் மற்றும் ஒரு ேிக்கலான சகாக்னாக் பாேி பிோந்தி தன்யமயய சகாடுக்கிறது.Read More


Withdrawal of Legal Tender Character of existing Rs.500/- and Rs.1000/- Bank Notes

Do’s and Don’ts 1) Separate cash counter for exchange may be provided. 2) Separate cash counter for receipts may be provided to ensure that only proper and genuine notes are accepted. Branches may use UV lamp / sorting machines to reject counterfeit notes. 3) RBI notification and features of Rs.2,000/- notes may be displayed. 4) Exchange should be allowed upto Rs.4,000/- only for individual against proof of identity and letter as per format. 5) Cash withdrawal limits a) in ATM (per day) – Rs.2,000/- (upto 18.11.2016) – Rs.4,000/- (from 19.11.2016)Read More


மக்களுக்கு பட்டா வழங்கவேண்டுமென்று கவன ஈர்ப்பு உண்ணா நிலை அறப்போராட்டம்.

ஈஞ்சம்பாக்கம்-பெத்தேல் நகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 3,500க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வாழ்ந்து வரும் மக்களுக்கு மூன்று ஆண்டுகள் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்துவரும் மக்களுக்கு பட்டா வழங்கவேண்டுமென்று கவன ஈர்ப்பு உண்ணா நிலை அறப்போராட்டம்.


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin