Arjuna TV                               July 2016 – ARJUNA TV

July, 2016

 

எழும்பூரில் பழங்கால கார்களின் அணி வகுப்பு

No widget added yet. மெட்ராஸ் மோட்டார் ஹெரிடேஜ் கிளப் சார்பில் ஆண்டுதோறும் பழங்கால கார்களின் கண்காட்சி மற்றும் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. 14-வது ஆண்டு கண்காட்சி சென்னை எழும்பூரில் இன்று நடந்தது. 1920-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரையிலான பழங்கால கார்கள் அணிவகுப்பில் பங்கேற்றன. ஜாக்குவார், எம்.சி., டாட்ச் பிரதர்ஸ், செவர்லே, போர்டு உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவன தயாரிப்புகளின் கார்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை இந்த கண்காட்சி மற்றும் அணிவகுப்பில் பங்கேற்றன. ஏ.வி.எம். நிறுவனம் சார்பில் 22 பழங்கால கார்கள் கலந்து கொண்டன. எழும்பூர் டான்போஸ்கோ மெட்ரிகுலே‌ஷன் பள்ளியில் இருந்து தொடங்கிய கார்களின் அணிவகுப்பை நடிகர் ஜீவா தொடங்கி வைத்தார். 68 கார்கள் ஊர்வலமாக அணிவகுத்து சென்றன. 1957-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் மற்றும் அன்பே வா படத்தில் சரோஜா தேவி பயன்படுத்தியRead More


சவுதியில் வேலையை இழந்து உணவின்றி தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுக: மத்திய அரசுக்கு வாசன் வலியுறுத்தல்

No widget added yet. சவுதி அரேபியாவில் வேலையின்றி தவிக்கும் இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சவுதி அரேபியாவில் உள்ள தனியார் கம்பெனியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு அந்த தனியார் நிறுவனம் கடந்த பல மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து திடீரென்று அவர்களை வேலையிலிருந்து நீக்கியதால் அவர்கள் உணவுக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்குவதற்கு போதிய இடவசதி கொடுக்காததால், அவர்கள் முகாம்களில் தங்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் கவலை அடைந்துள்ளனர். எனவே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சவுதி அரேபியாவில் உள்ளRead More


தனியார் பால் விலை 2 ரூபாய் உயர்வு: முகவர்கள் சங்கம் கண்டனம்

No widget added yet. தனியார் பால் நிறுவனமான ஹெரிடேஷ் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதற்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனமான “ஹெரிடேஜ்” நிறுவனம் நாளை (ஆகஸ்ட் 1-ந்தேதி) முதல் தங்களின் பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு இன்று அதிகாலை சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. வழக்கமாக தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் விற்பனை விலையை உயர்த்துவதாக இருந்தால் குறைந்தபட்சம் 3 நாட்கள் முன்னதாக சுற்றறிக்கை வழங்குவது வழக்கம். ஆனால் இந்த முறை ஹெரிடேஜ் நிறுவனம் 24 மணி நேரத்திற்கு முன்பாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கி தங்களின்Read More


மகாராஷ்ட்ர சுற்றுலாத்துறையின் சார்பில், சென்னையில் கலாச்சார விழா

No widget added yet. மகாராஷ்ட்ரா மாநில சுற்றுலாத்துறையை மேம்படுத்த அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மகாராஷ்ட்ராவில் உள்ள சுற்றுலா தளங்களை இந்திய மக்கள் அறியும் படி செய்து 2017ல் மகாராஷ்ட்ராவிற்கு அதிக சுற்றுலா பயணிகளை அழைத்துவர மகாராஷ்ட்ரா மாநில முதல்வரும் சுற்றுலாத்துறை அமைச்சகமும் சேர்ந்து முடிவெடுத்துள்ளது. இதனை முன்னிட்டு இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் மகாராஷ்ட்ர கலாச்சரம், மற்றும் பன்பாட்டினை மையப்படுத்தி சாலைகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் முதல் நிகழ்ச்சி சென்னையில் ஜூலை 29 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மகாராஷ்ட்ரா மாநிலத்தின் சுற்றுலா தளங்கள் மற்றும் வசதிகள் குறித்து நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது. மேலும் மகாராஷ்ட்ராவின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வு இந்தியா முழுவதும் நடைபெறும் என மகாராஷ்ட்ரா சுற்றுலாத்துறை மேம்பாட்டுக் கழகத்தில் தலைவர் தெரிவித்தார்.Read More


சுகுணா விலாச சபா 125ம் ஆண்டு விழா. தமிழக ஆளுநர் டாக்டர் K. ரோசையா அவர்கள் தலைமை விருந்தினராக பங்கேற்பு.

No widget added yet. சுகுணா விலாச சபாவின் 125ம் ஆண்டு விழா அண்ணாசாலையில் உள்ள சுகுணா விலாச சபாவில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. மேதகு தமிழக ஆளுநர், டாக்டர் K. ரோசையா அவர்கள் சுகுணா விலாச சபாவின் 125ம் ஆண்டு விழாவில் தலைமை விருந்தினராக கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தார். திரு. V. முரளி, தலைவர், சுகுணா விலாச சபா தனது வரவேற்புறையில் குறிப்பிடும்போது, பத்மபூஷன், திரு. சம்பந்த முதலியார் அவர்களால் 1891ம் ஆண்டு தொடங்கப்பட்ட சுகுணா விலாச சபாவின் வரலாற்று சிறப்பையும், அவருக்கு உறுதுணையாக இருந்த 6 உறுப்பினர்களையும் நினைவு கூர்ந்தார். மேலும் அவர் சபாவின் முக்கிய பொறுப்புகள் வகித்த பிரபல உறுப்பினர்களாகிய சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர், திரு R.K. சண்முகம் செட்டியார், சுதந்திர போராட்ட வீரர் திரு. சத்தியமூர்த்தி, ராஜா சர் அண்ணாமலைRead More


இந்தியாவில் டிஸ்கவரிநிறுவனத் தலைமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அதன் தெற்காசியபிரிவிற்கானமூத்த துணைத் தலைவர்மற்றும் பொது மேலாளராககரன் பஜாஜ் நியமிக்கப்படுகிறார்.

No widget added yet. டிஸ்கவரி நெட்வொர்க்ஸ் ஆசியா&பசிபிக்கின் வளர்ச்சியைதீவிரப்படுத்தும், விரிவாக்கும் நோக்கத்துடன்அதன் தெற்காசியப் பிரிவின் மூத்த துணைத் தலைவர்மற்றும் பொது மேலாளராககரன் பஜாஜ்நியமிக்கப்படுகிறார். அக்டோபர் 17, 2016 அன்று இவர் பதவிப் பொறுப்பேற்கிறார்.பிராந்தியரீதியாகமற்றும் டிஜிட்டல் துறையில்அதிகரித்துவரும் தேவைகளுக்கு ஏற்ப டிஸ்கவரிசானலின் தயாரிப்புகளை வடிவமைப்பதில் கரன் பஜாஜ்கவனம் செலுத்துவார். மேலும், டிஸ்கவரிநிறுவனம் அறிவித்துள்ள அதன் நோக்கங்களான மேலும் பல புதிய பிராண்டுகளை, சானல்களை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றைநடைமுறைக்கு கொண்டுவருவதில் அவர் கவனம் செலுத்துவார். மும்பையிலிருந்து செயல்படவுள்ளபஜாஜ், டிஸ்கவரி நெட்வொர்க்ஸ் ஆசியா பசிபிக்கின்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரானஆர்தர் பாஸ்டிங்கின் வழிகாட்டுதலின் கீழ் பணிபுரிவார். ‘‘டிஸ்கவரியின் உலகளாவிய சந்தையில் இந்தியா மிக முக்கியமான இடத்திலிருக்கிறது.தொலைக்காட்சியும், டிஜிட்டல் மீடியாவும் வேகமாக வளர்ந்துவரும் மிகவும் கிளர்ச்சியூட்டும் இந்தக் காலகட்டத்தில் இந்த வாய்ப்புகளை சரியாகபயன்படுத்தும் உத்திகளை வகுக்க வேண்டும்.இதற்குத் தேவையான புதுமை, படைப்பூக்கம் மற்றும் மிகநவீனமானமற்றும்Read More


SPR Group appoints Pankaj Ojha as the Chief Marketing Officer

No widget added yet. SPR Group, a premium real estate company from South India, has appointed Mr. Pankaj Ojha as its Chief Marketing Officer (CMO) effective July, 2016. Pankaj joins the SPR Group with a decade’s experience in the real estate sector, working with companies like Lodha and Panchshil Realty. Mr. Ojha’s leadership role in SPR will include business growth, to drive strategic partnerships and spearhead the high end projects for the group. Speaking on the appointment, Mr. Hitesh Kawad, Managing Director, SPR Group, said, “Pankaj’s appointment recognizes our focusRead More


பலரது நிதிஉதவியுடன் கோவையில் தயாரான இந்தியாவின் முதலாவது மின்சார பைக் மீண்டும் ஓடத் தயார் ஸ்பேரோ என்ற அந்த பைக் மாசு அல்லாத வியர்வையை ஏற்படுத்ததாத மின்சார பைக் ஆகும்.

No widget added yet. பலரது நிதியுதவியுடன் தயாரிக்கப்பட்டு அமோக வரவேற்பை பெற்ற, “ஸ்பேரோ’’ மின்சார பைக்குக்கு பொதுமக்கள் மத்தியில் அமோகவரவேற்பு காணப்பட்டதையடுத்து மீண்டும் சந்தைக்கு வந்துள்ளது. தனிபட்ட பயணத்திற்காக தயாரிக்கப்பட்ட ஸ்பேரோ பைக் மீண்டும் புரட்சியை ஏற்படுத்தவுள்ளது. கோவையை சேர்ந்த சனல் பொருட்கள் தயாரிப்பு சாதனத்தை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்ட எஸ்.மணிகண்டன் இந்த பைக்கை சிலமாதங்களுக்கு முன்பு ஃபியுல் ஏ டிரீம் டாட் காம் (Fueladream.com)) என்ற வலைதளம் மூலமாக கிரவுட் ஃபண்டிங்க் பிளாட்பார்ம் என்ற புதிய திட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட நிதியுதவியுடன் தயாரித்தார். இதற்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த பைக் தயாரிப்பதற்கான முதல்கட்டநிதி திரட்டும்பிரச்சாரத்திலேயே இலக்கை மிஞ்சி 25சதவீத தொகை வசூலானது. நாடு முழுவதும் 100க்கும்மேற்பட்ட ஆர்டர்களுடன் ரூ.38லட்சம் ரூபாய் இதற்காக திரண்டது. 38வயதாகும் எம்பிஏ மாணவரான மணிகண்டன் கடந்தRead More


பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 31 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்: உறுப்பினர் அட்டைகள் வழங்கினார் ஜெயலலிதா

No widget added yet.சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின் தே.மு.தி.க. நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் ஏற்கனவே அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவ்வகையில் இன்று பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய ஏராளமானோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதற்கான நிகழ்ச்சி ராயப்பேட்டையில் இன்று பிற்பகல் நடந்தது. அப்போது, முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 31,834 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை ஜெயலலிதா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரம்பூர் பகுதி செயலாளர் பி.முகமதுஜான் தலைமையில் வடசென்னை மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் 1000 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களில் முக்கிய நிர்வாகிகள் விவரம் வருமாறு:- கொளத்தூர் பகுதி செயலாளர் எஸ்.என்.பாலாஜி, திரு.வி.க.நகர் பகுதி செயலாளர் ஜெ.எஸ்.லிங்கன், பெரம்பூர் பகுதி வட்ட செயலாளர்கள் எஸ்.செல்வன், சசிக்குமார், நாகப்பன், திருமுருகன், ஆர்.கே.நகர் பகுதிRead More


சென்னையில் ஒரு சண்டே சென்சேஷனை அறிமுகம் செய்துள்ள கஃபே காஃபி டே.

No widget added yet. டெஸர்ட் ஆர்வலர்கள், கவனிக்கவும்! கஃபே காஃபி டேவின் (CCD) சண்டே சென்ஸேஷன் அறிமுகமாகியுள்ளது. கஃபே கலாச்சார முன்னோடி, இத்தாலிய டெஸெர்ட்களின் சுவைமிகுந்த தன்மையை, சென்னை ஃ ஹைதராபாத் ஃ டெல்லி – ல் தனது புத்தம் புதிய ஐஸ்-கிரீம் சண்டேக்கள் அறிமுகத்தின் வழியாக அறிமுகம் செய்துள்ளது. இத்தாலிய நிபுணர்களின் நுட்பமான வழிகாட்டுதல்களின் படி, கச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய சேர்ப்புகள், சாக்லேட் ஆர்வலர்கள், ஸ்ட்ராபெர்ரி ரசிகர்கள் முதல் ஹாட் ஃபட்ஸ் மற்றும் வெண்ணிலா விருப்பம் கொண்டவர்கள் என அனைவருக்கும் ஏற்ற சுவை வகையினங்களைக் கொண்டுள்ளது. நான்கு அற்புதமான சுவைகளில் கிடைக்கப்பெறும் CCD – ன் சண்டேக்கள், விருந்திற்குப் பிந்தைய மற்றும் நாள் முழுவதும் நீடிக்கும் இனிப்பு வேட்கைக்கு சிறப்பான தீர்வாகும். நட்டி ஹாட் ஃபட்ஜ் அதிகளவு வெண்ணிலா ஐஸ் கிரீமின் மீது ஹாட்Read More


No widget added yet.

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin