May, 2016

 

வில்லிவாக்கம் தொகுதி மக்களுக்கு நன்றி தொிவித்தாா்.

வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.ரங்கநாதன் M.A MLA அவா்கள் தொகுதி மக்களுக்கு நன்றி தொிவித்தாா் அப்பகுதி மக்கள் வானவேடிக்கையும் சால்வை அணிவித்தும் மறியாதை செய்தனா் உடண் கூ.பீ.ஜெயின் 94வது மேற்கு பகுதி செயலாளா் , வி.து.குபேந்திரன் 94வது பகுதி துணை செயளாளா் , வி.து.ராமமூா்த்தி 94வது வட்டசெயளாளா், தலைமை அ.ஸ்டாலின் 94வது ‘அ’ வட்ட பொருலாளா் மற்றும் மாவட்ட பிறதிநிதிகள்,பகுதி நிற்வாகிகள்,வட்டகழக நிற்வாகிகள் உடன் இறுந்தனா்.​


டான்யூபின்ஆடம்பர ஒரியண்டேஷன் மையம் சென்னையில் திறப்பு

டான்யூபின்ஆடம்பர ஒரியண்டேஷன் மையம் சென்னையில் திறப்பு சென்னையில் தலைமையகம் கொண்டிருக்கும் சிகாஜென் இந்தியா லிமிடெட் நிறுவனம்,சென்னையில் மற்றுமோர் கிளையை திறந்தது.சிகாஜென் தலைவர் திரு. அஷ்வின் முத்தையா ரூ துபை, டான்யூப் நிர்வாக இயக்குநர் திரு. அனிஸ் சாஜன் ஆகியோர் இந்த ஒரியண்டேஷன் மையத்தை திறந்து வைத்தனர் இம்மையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சானிடரி(துப்புரவு பொருட்கள் சாதனங்கள் இடம்பெற்றுள்ளன


வேளச்சேரி கிரான்ட் மால்லில் வீரப்பன் பட டிரைலர் வெளியிட்டு விழா . . .

வேளச்சேரி கிரான்ட் மால்லில் வீரப்பன் பட டிரைலர் வெளியீட்டுவிழா நடைபெற்றது. படத்தின் இயக்குனர் திரு. ராம் கோபால் வர்மா திரைப்பட முன்னணி நடிகர் திரு. சந்தீப் பரத்வாஜ் , லிசா ராய் , உஷா ஜாதவ் மற்றும் சச்சின் ஜ ஜோஷி திரைப்படத்தின் டிரைலர் வெளியிட்டார்.


நடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் ! வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கியது

நடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் ! வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குகியது பிரபல கல்வி நிறுவனமான “வேல்ஸ் பல்கலைக்கழகம்” தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் பிரபல நடிகருமான திரு.நாசர் அவர்களுக்கு அவரது கலைச் சேவையைப் பாராட்டி “டாக்டர் பட்டம்” இண்று காலை 9 மணியளவில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் வழங்கி கௌரவித்தது. தனது  6வயதில் நாடகங்களில் நடித்து தன் கலையுலக வாழ்கையை துவங்கிய நாசரை 1985 ஆம் ஆண்டு இயக்குனர் K.பாலசந்தர் அவர்கள்  “கல்யாண அகதிகள்” என்ற திரைபடத்தில் நடிகராக அறிமுகபடுத்தினார். தொடர்ந்து கடந்த 30 வருடங்களில் தமிழ்,ஆங்கிலம்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப படங்களில் நடித்து தன் கலையுலக பயணத்தை தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இவ்விழா வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 6வது பட்டமளிப்பு விழாவாகும். இவ்விழாவிற்கு வேல்ஸ் பல்கலைகழக நிறுவனRead More


பின்புற டிஸ்க் பிரேக்குடன் கூடிய ஜிக்ஸர் மோட்டார் சைக்கிள் அறிமுகம்

வாடிக்கையாளர்கள் முன்னிலையில் ‘ஜிக்ஸர் தினத்தை’கொண்டாடியது சுசிகி. ஐரோப்பிய பிரிஸ்டைல் சாம்பியன் மற்றும் ரெட்புள் தடகள வீரர் ‘அராஸ்’கிபைஸா, ஜிக்ஸர் வாகனத்தில் வீர தீர நிகழ்சிகளை நடத்திக்காட்டினார். ஜிக்ஸர் தின விழாவை முன்னிட்டு சென்னை ராயபேட்டை சத்யம் சினிமாவில் அதன் ஜிக்ஸர் வகை மோட்டார்சைக்கிள்களில் புதிய பின்புற டிஸ்க் பிரேக்குடன்  கூடிய  அதிநவீன ஜிக்ஸரை  அறிமுகப்படுத்தியது.இந்த ஜிக்ஸர் வாகனம்  ஜி.எஸ்.எக்ஸ்-ஆர் வரிசை (GSX-R series)மோட்டார்சைக்கிள் சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது. எந்த வகை நிலா பரப்பிலும் ஸ்திரத்தன்மை மற்றும் கட்டுப்பாடுடன் பயணிக்கக் கூடியாது. உலக அளவில் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகித்து வரும் நிறுவனங்களுள் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனும் ஒன்றாகும். இதன் துணை நிறுவனமான சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா (எஸ்.எம்.ஐ.பி.எல்.) ஜிக்ஸர் தின விழாவை முன்னிட்டு சென்னை, ராயப்பேட்டை, சத்யம் சினிமாவில் அதன் ஜிக்ஸர் வகை மோட்டார் சைக்கிள்களில் புதியRead More


புகழ்பெற்ற விம்டோ மென்பானம் மீண்டும் இந்தியாவில்

 விம்டோ மென்பானத்தை மீண்டும் அறிமுகம் செய்யும் ஐஸ்பெர்க் ஃபுட்ஸ் இந்தியாவில்  பிரிட்டிஷ் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த விம்டோ இப்போது இந்திய நுகர்வோர்களுக்கு மீண்டும் கிடைக்கவிருக்கிறது. 1920ல் இந்தியாவில் அறிமுகமான  விம்டோ ,ஐஸ்பெர்க் ஃபுட்ஸ் நிறுவனத்தின் உதவியோடு அதிரடியாக மீண்டும்புதிய வரலாறு படைக்க வந்துள்ளது, “விம்டோ”- வை தயாரிப்பதற்கும் மற்றும் மார்கெட் செய்வதற்கும் ஐஸ்பெர்க் ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு யுகே வில் உள்ள விம்டோ தயாரிப்பு நிறுவனமான நிகால்ஸ் பிஎல்சி உரிமம் வழங்கியுள்ளது. விம்டோ அறிமுகம் குறித்து ஐஸ்பெர்க் ஃபுட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு கிஷோர் அகர்வால் கருத்து தெரிவிக்கையில்.இது எங்களுக்கு பெருமிதமான தருணமாகும். பழைய நினைவை தூண்டும் இந்த பிராடக்ட்டுடன் நாங்கள் இணைந்திருப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.


பிரபல கல்வி நிறுவனமான “வேல்ஸ் பல்கலைக்கழகம்”திரு.நாசர் அவர்களுக்கு அவரது கலைச் சேவையைப் பாராட்டி “டாக்டர் பட்டம்”

நடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் ! வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குகிறது பிரபல கல்வி நிறுவனமான “வேல்ஸ் பல்கலைக்கழகம்” தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் பிரபல நடிகருமான திரு.நாசர் அவர்களுக்கு அவரது கலைச் சேவையைப் பாராட்டி “டாக்டர் பட்டம்” வருகிற 7ம் தேதி காலை 9 மணியளவில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் வழங்கி கௌரவிக்க உள்ளது. தனது                  6 வயதில் நாடகங்களில் நடித்து தன் கலையுலக வாழ்கையை துவங்கிய நாசரை 1985 ஆம் ஆண்டு இயக்குனர் K.பாலசந்தர் அவர்கள்  “கல்யாண அகதிகள்” என்ற திரைபடத்தில் நடிகராக அறிமுகபடுத்தினார். தொடர்ந்து கடந்த 30 வருடங்களில் தமிழ்,ஆங்கிலம்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தன் கலையுலக பயணத்தை தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .   இவ்விழா வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 6வது பட்டமளிப்பு விழாவாகும்.Read More


சூர்யா குடும்பத்தாருடன் அமெரிக்கா சென்றுள்ளார்.

சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள ’24’ படம் வரும் 6ம் தேதி உலகம் முழுவதும் உள்ள சுமார் 2300 தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சூர்யா நடித்துள்ள ஒரு படம் இதுவரை இந்த அளவிற்கு வெளியாகாத அளவிற்கு படத்தை மிகவும் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்தப் படம் டைம் மிஷின் சம்பந்தப்பட்ட ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் என்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் ’24’ படம் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரிமான்ட் நகரில் உள்ள சினி கிரான்ட் தியேட்டரில் மே 5ம் தேதி வியாழக் கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் பிரிமியர் காட்சியில் நடிகர் சூர்யாவும் அவருடைய மனைவி ஜோதிகாவும்Read More


அர்ஜுனா தொலைகாட்சி இரண்டாம் ஆண்டு

அர்ஜுனா தொலைகாட்சி இரண்டாம் ஆண்டு மற்றும் ஆசிரியர் பாலமுருகனின் மகன் அர்ஜுனனுக்கு இர்ண்டு வயது நிறைவு


காந்திய மக்கள் கட்சி தலைவர் இன்று வேட்புமனு தாக்கல்

நாகர் கோவில் சட்டமன்ற வேட்பாளர் காந்திய மக்கள் கட்சி தலைவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்


Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin