Arjuna TV                               April 2016 – ARJUNA TV

April, 2016

 

காவலர் காயத்ரி DSP திட்டியதால் தற்கொலை

No widget added yet.தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் காயத்ரி  தாராபுரம் காவல் துணை கண்கானிப்பாளராக உள்ள ஜெரினாபேகத்தின் உதவியாளராக பணிபுரிந்தார் இந்நிலையில்நேற்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மீட்டிங்கிற்காக DSP செல்லவே அவருக்கு உதவியாளராக காயத்ரியும் சென்றுள்ளார் அங்கு மீட்டிங் அறையில் இருந்து தண்ணீர் குடிக்க வேண்டி வெளியே வந்த DSP தண்ணீர் கேட்டு காயத்ரிக்கு போன் செய்யவே கழிவறைக்கு சென்று இருந்த காயத்ரி போனை எடுக்காத்தால் ஆத்திரம் அடைந்த DSP திரும்பி வந்த காயத்ரியை கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு தாராபுரம் திரும்பியதும் DSPஅவரது அலுவலகத்தில் வைத்து சக போலிசார் முன்பாக மீண்டும் காயத்ரியை திட்டியதாக கூறப்படுகிறது இதைத்தொடர்ந்து மனமுடைந்த காயத்ரி விசம் அருந்தி மகளிர் காவல் நிலைய வளாகத்தில் மயங்கி விழுந்துள்ளார் சக போலீசார் அவரை தாராபுரம் அரசுRead More


மிகப்பெரிய பிரியாணி சாப்பிடும் போட்டி

No widget added yet. ஆசிப் பிரியாணி இணைந்து நடத்தும் பிரியாணி சாப்பிடும் போட்டி மே 1 YMCA வில் நடைபெரவுள்ளாது இதில் பங்குபெற பல்வேறு பகுதியை சார்ந்த பிரியானி பிரியர்கள் வருகிரார்கள் No widget added yet.


பாரதி சிமெண்ட் ஆசியாவின் மிகவும் நம்பிக்கையான நிறுவனமாக தேர்வு

No widget added yet.பாரதி சிமெண்ட் ஆசியாவின் மிகவும் நம்பிக்கையான நிறுவனமாக தேர்வு உலக ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி கழகம் நடத்திய தேர்வில் 2015-16 ஆம் ஆண்டிற்கான பாரதி சிமெண்ட் ஆசியாவின் மிகவும் நம்பிக்கையான நிறுவனத்திற்கான விருதினை வென்றுள்ளது. அக்கழகத்தின் தாய்லாந்த் தூதுவர் பாங்காங்கில் உள்ள அமாரி வாட்டர்கேட் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் பாரதி சிமெண்டிற்கு ஆசியாவின் மிகவும் நம்பிக்கையான நிறுவனம் என்ற விருதினை வழங்கி சிறப்பித்துள்ளார். ஆசியா முழுவதும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த 400 நிறுவனங்களுக்கு நடைபெற்ற கணக்கெடுப்பில் 100 நிறுவனங்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளது. எந்த துறையிலும் சிறந்த விளங்க ஒரு மகத்தான திட்டமிடல் மற்றும் நிபுணத்துவம் தேவை. பாரதி சிமெண்ட் ஒரு Vicat-பிரான்ஸ் குழு நிறுவனம் ஆகும். சிமெண்ட் மற்றும் உள்கட்டமைப்பில் அதிகாரத்தில் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த மூத்த நிபுணர்களின் குழு மூலமாகRead More


ராம சமேத நாராயண பெருமாள் திருகோயில் கும்பாபிஷேகம்

No widget added yet.சென்னை வண்ணாரப்பேட்டை ராம சமேத நாராயண பெருமாள் திருகோயில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. விழாவை நீதிஅரசர்  வள்ளி நாயகம் தொடங்கி வைத்தார் ,நீதி அரசருக்கு  தர்மகர்த்தா சேகரும்,பாலசுப்ரமணியன், பார்த்தசாரதி ஆகிய மூவரும் பொன்னாடை போர்த்தினார்.அருகில் அறக்கட்டளை பொருளாளர்சங்கர் உள்ளார். No widget added yet.


2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவிற்கான தூதராக சல்மான் கான்

No widget added yet. 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவிற்கான நல்லிணக்க தூதராக பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. No widget added yet.


அதிமுக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் சிறுபான்மை பிரிவு சார்பில் வேட்பாளர் எம்.சி.முனுசாமி

No widget added yet.அதிமுக வேளச்சேரி சட்டமன்ற  தொகுதியில் சிறுபான்மை பிரிவு சார்பில் அடையாறு பகுதியில் உள்ள மசூதியின்  வேட்பாளர் எம்.சி.முனுசாமி   இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார். சிறுபான்மை பிரிவு பகுதி செயலாளர் ஜீம் பாஷா இன் நிகழ்ச்சியை ஏர்பாடு செய்தார். உடன் மைத்ரேயன்,ஜெயவர்தனன் எம்.பி  பகுதி செயலாளர் சரவணன் அவைத்தலைவர் ராஜேந்திரபாபு, இளைஞர் அணி செயலாளர் முனிஷ் மண்டல குழு தலைவர் முருகர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்… No widget added yet.


ஜெயம்பொறியியல்கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து

No widget added yet.தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலப்பள்ளம் அருகே கல்லூரிப் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 8 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த 8 மாணவர்களும் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜெயம் பொறியியல் கல்லூரி பேருந்து சாலை ஒர பள்ளத்தில் கவிழ்ந்தது. No widget added yet.


பல்சர் “வேகதிருவிழா”கடைசி சுற்று முடிவு

No widget added yet.▼ Hide quoted text மதராஸ் மோட்டார் ரேஸ் பாதையில் கடைசி சுற்று நடந்தேறியது புனேவை சேர்ந்த சாத் கைபி என்பவர்முதல் இடத்தை தட்டி சென்றார் அவருக்கு பல்சர் கோப்பை மற்றும் பரிசு தொகை 1 லட்சம் வழங்கப்பட்டது,சென்னை சார்ந்த யுவராஜ் என்பவர் இரண்டாவது இடத்தை பெற்றார்,அவர்க்கு பரிசு தொகை இருபத்தி ஐந்தாயிரம் வழங்கப்பட்டது ,   தனது சிறந்த குரல் வளமையால் பார்வையாளர்களை பாடகர் பென்னி டயல் உற்சாகபடுத்தினார் இந்நிகழ்சியை பற்றி பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை குழுவின் துணைத்தலைவர் கூறுகையில்,இந்நிகழ்வானது எங்கள் நிறுவனத்தின் முத்திரையை மேலும் யுயர்தியது,முதல் பல்சர் கோப்பையை வென்ற வெற்றியாளருக்கு எங்களது வாழ்த்துக்கள் பிரவீன் விஜயன் No widget added yet.


ஒரே நாளில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது

No widget added yet. ஒரே நாளில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது: ஜெ.,  சொல்வதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வேன்: ஜெ., பேச்சு  தமிழகத்தில் மின்வெட்டே இல்லை: பிரசாரத்தில் ஜெ., பேச்சு No widget added yet.


திரிபுரா முதல்வரை பதவி விலக்கக்கோரி முழுஅடைப்பு

No widget added yet. No widget added yet.


No widget added yet.

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin