Arjuna TV                               September 2015 – ARJUNA TV

September, 2015

 

மாமூல் பிரச்னையால் சப்-இன்ஸ்பெக்டரும், தலைமைக்காவலரும் கட்டிப்புரண்டு சண்டை

No widget added yet.திருவான்மியூர், செப். 9– நீலாங்கரை கொட்டிவாக்கம் வெங்கடேஷ்வரா நகர் 8–வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் புதிதாக வீடு கட்ட தனது வீட்டின் முன்பு உள்ள சாலையில் மணல், ஜல்லியை கொட்டி இருந்தார். இன்று காலை நீலாங்கரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் காந்தி அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது சாலையில் மணல், ஜல்லி கொட்டபட்டு இருப்பது குறித்து வீட்டு உரிமையாளர் ராமகிருஷ்ணனிடம் கேட்டார். பின்னர் தனக்கு மாமூல் தரும்படி கேட்டார். அதற்கு ராமகிருஷ்ணன் உங்கள் போலீஸ் நிலையத்தில் உள்ள ஏட்டு ராமகிருஷ்ணன் ஏற்கனவே மாமூல் வாங்கி சென்று விட்டதாக கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த சப்–இன்ஸ்பெக்டர் காந்தி, ராமகிருஷ்ணனை தனது மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். உடனே வீட்டு உரிமையாளர் ராமகிருஷ்ணன் போன் மூலம் ஏட்டு ராமகிருஷ்ணனைRead More


சி2எச் மோசடி

No widget added yet.சி2எச் மோசடி டைரக்டர் சேரன் நடத்தி வரும் ‘சி2எச்’ என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினி உள்ளார். இந்நிறுவனத்தில் பரமக்குடி மாதவன் நகர் பழமுத்துநாதன் என்பவர் ரூ.80 ஆயிரம் டெபாசிட் செலுத்தி பரமக்குடி, பார்த்திபனூர், முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் ஆகிய பகுதிகளின் முகவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். அந்நிறுவனம் சரியாக செயல்படாததால் கணக்குகளை சரிபார்த்து டெபாசிட் தொகையை திரும்பத்தருவதாக சேரனும் அவரது மகளும் ஒப்புக்கொண்டு, 27.6.2015 அன்று பழமுத்துநாதனுக்கு காசோலை வழங்கி உள்ளனர். அந்த காசோலையை 4.7.2015ல் வங்கியில் செலுத்தினாராம். ஆனால் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாமல் அந்த காசோலை திரும்பிவிட்டதாம். இதுபற்றி டைரக்டர் சேரனிடம் கேட்டபோது, 4 நாட்கள் கழித்து மீண்டும் அந்த காசோலையை வங்கியில் செலுத்தும்படி கூறியுள்ளார். அதற்குள் தொகையை வங்கியில் செலுத்தி விடுவதாகவும் கூறினாராம்.Read More


No widget added yet.

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin