ஒரு மணி நேரம் தொடர் சிலம்பம் செய்து உலக சாதனை

சென்னை தி நகரில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் ஒரு மணி நேரம் தொடர் சிலம்பம் செய்து உலக சாதனை படைக்க முயற்சி மாணவி இமையவர் நடத்திக் காட்டினார் இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு ராமகிருஷ்ணா மிஷன் டி நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜுஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி முதல்வர் துணை முதல்வர் கருத்து தெரிவிப்பார்கள்
நடிகர் சங்கம் என்பது ஒரு அமைப்பு அவர்களின் தேர்தலில் அரசு தலையிட வேண்டிய அவசியம் இல்லைநாசரே குறிப்பிட்டு இருக்கிறார் நடிகர் சங்க தேர்தலில் அரசின் தலையீடு இல்லை என
பூச்சிமுறுகன் தான் இதை வைத்து அரசியல் செய்கிறார்சபாநாயகர் மீது ஏற்கனவே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து தோல்வியுற்றார்.ஸ்டாலின் முதல்வர் கனவிலே இருக்கிறார் மக்கள் பணியாற்றுவதாக இல்லைஅரசு குடிநீர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கண்டது.ஆக்க பூர்வமான
எதிர் கட்சி தலைவராக ஸ்டாலின் செயல்பட வில்லைகுடிமராமத்து பணி மன்னர்கள் ஆட்சியில் தான் இருந்தது எடப்படியார் ஆட்சியில் இந்த திட்டம் கொண்டு வரபட்டு
கண்மாய்கள் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.தென்மேற்கு பருவ மழை அதிகரிக்க கூடிய நேரத்தில் அணைகள் நிரம்பும்ஸ்ரீவைகுண்டம் செய்தியாளர் தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்.செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு முறையாக அளிக்கப்பட்டு வருகிறது.டெல்லியில் உள்ள செய்தியாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.எனவே உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு செய்தியாளரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்குடிநீர் பிரச்சனையை அரசு நிச்சயமாக எதிர்கொண்டு சமாளிக்கும்நடிகர் விஜய் போஸ்டர் குறித்த கேள்விக்கு நடிகர் எம் ஜி ஆர் துவக்கிய கட்சி அதிமுக அவருக்கு பிறகு திரைத்துறையிலிருந்து யாரும் அரசியலில் யாரும் தடம் பதிக்கவில்லை அதிமுகவுக்கு எதிராக இதுவரை எவரும் என்ட்ரி கொடுத்தது கிடையாத

Skip to toolbar