ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் இரத்ததான முகாம்

கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் இரத்ததான முகாம்
கோவை, ஜுன்.16
கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற வர்த்தகர் அணி மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாமை நடத்தினர்.
முகாமிற்கு மாவட்ட செயலாளர் பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் வி.எம்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இணை செயலாளர் டாக்டர் கே.எம்.செல்வராஜ், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட வர்த்தகர் அணி இணை செயலாளர் தட்சின் மூர்த்தி, மாவட்ட இணை அணி செயலாளர் படையப்பா செந்தில், வழக்கறிஞர் அணி செயலாளர் ஜி.செந்தில்குமார், தொழில்நுட்ப அணி செயலாளர் சம்பத்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கீதா கலைமணி, வர்த்தக அணி துணை செயலாளர்கள் பாலகிருஷ்ணன், காலா சோமு, முருகேஷ், திருநாவுக்கரசு, சோலைராஜ், திருமலைரவி, கோபாலகிருஷ்ணன், வெங்கடேஷ், சந்தோஷ் மற்றும் உறுப்பினர்கள் மன்ற நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

AD

Skip to toolbar