பேருந்தில் இருந்து இறங்கி சென்ற பயணிகள் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஓசூரில் பேருந்தில் இருந்து இறங்கி சென்ற பயணிகள் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ள 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்து இறங்கி சென்ற பயணிகள் மீது லாரி மோதியது.

Skip to toolbar