காட்டு யானை தாக்கியதில் விவசாயி அய்யாவு உயிரிழந்துள்ளார்

தேனி மாவட்டம் தேவாரம் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி அய்யாவு உயிரிழந்துள்ளார். தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த போது யானை தாக்கியதில் அய்யாவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யானை தாக்கியதில் படுகாயமடைந்த மற்றொரு விவசாயி குப்புசாமி தேவாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த 2 ஆடுகளையும் ஒற்றை யானை மிதித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Skip to toolbar