ரூபி.R. மனோகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆலந்தூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் N. சீதாபதிB.Sc., அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்

இன்று காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் திரு. ரூபி.R. மனோகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆலந்தூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் N. சீதாபதிB.Sc., அவர்கள், அவர்களின் இல்லத்திற்கு சென்று மாலையும் சால்வையும் அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார். அவருடன் நாகராஜன், ஜான்சன், நாதமுனி, P.S. மணி, ரஞ்சித், வினோத், மாரி, ஷாம், ராம் ஆட்டோ, சரவணன், ராம் ஆகியோர் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இப்படி. ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி பொருளளார் செ.யுவராஜ்

Skip to toolbar