மெட்ரிக்குலேஷன் பள்ளியில் புதிய கட்டிடத் திறப்பு விழா

கரூர் வெங்கமேடு ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் புதிய கட்டிடத் திறப்பு விழாவை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் தங்கமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Skip to toolbar