எல்.ஆர்.ஜி நாயுடு நினைவு 61 ஆம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப் பந்தாட்ட போட்டி,

கரூர் கூடைப்பந்து கழகம் சார்பில் எல்.ஆர்.ஜி நாயுடு நினைவு 61 ஆம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப் பந்தாட்ட போட்டி, கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் 21/05/19 முதல் 26/05/19 வரை நடைபெற உள்ளது.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு கரூர் VNC மஹாலில், VNC பாஸ்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Skip to toolbar