மின் விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது…

போத்தனூர் மேம்பாலத்தில் போதிய மின் விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது…

பல கோடிகள் செலவு செய்து கட்டிய மேம்பாலத்தில் இன்னும் மின்விளக்கு எரியாததால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்…

பெரும் விபத்து நடக்கும் முன் அரசு விழித்து கொள்ளுமா?

AD

Skip to toolbar