உயிருக்கு போராடிய ஆண் மயில் மீட்பு

உயிருக்கு போராடிய ஆண் மயில் மீட்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள குஞ்சமேடு கிராமத்தில் மின் கம்பியில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த *ஆண் மயில்* ஒன்றை
கிராம நிர்வாக அலுவலர் *பிரேம்குமார்* மற்றும் உதவியாளர் *பாலச்சந்திரன்* ஆகியோர் அந்த மயிலை மீட்டு குமராட்சி கால்நடை மருத்துவ மனையில் சிகிச்சைக்குப் பின் வனத்துறை அலுவலர்
*அப்துல் அமீது* அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

செய்திக்காக
மோகன்
காட்டுமன்னார்கோயில்

Skip to toolbar