இசக்கி சுப்பையா அவர்கள் டி நகர் சட்டமன்ற தொகுதியில் உட்பட்ட முத்துரங்கம் சாலையில் தங்களது சின்னமான பரிசு பெட்டிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் இசக்கி சுப்பையா அவர்கள் டி நகர் சட்டமன்ற தொகுதியில் உட்பட்ட முத்துரங்கம் சாலையில் தங்களது சின்னமான பரிசு பெட்டிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார் ஆரவாரமான வரவேற்பு சிறப்பான முறையில் நடைபெற்றது உடன் மாவட்ட செயலாளர் குமார்பாபு எக்ஸ் பகுதி செயலாளர் வீரபத்திரன் 141வது தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கி ராஜா அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

AD

Skip to toolbar