ஈசா பொறியியல் கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு

ஈசா பொறியியல் கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு

கோவை , நவக்கரையில் அமைந்துள்ள ஈசா பொறியியல் கல்லூரியில் சார்பில் விளையாட்டு வீரர்கள் தேர்வு வரும் ஏப்ரல் 26ஆம் தேதியன்று துவங்குகிறது

சிறந்த மாணவ மாணவிகளை தேர்வு செய்து இலவசகல்வி தங்கும் விடுதிஉள்ளிட்ட வசதிகளை கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்தித் தருகிறது

இதில் தடகளம் , கால்பந்து ,கபடி, இறகுப்பந்து, கைப்பந்து ,வாலிபால் கோ-கோ. கிரிக்கெட் ஹாக்கி துப்பாக்கி சுடுதல் நீச்சல், குத்துச்சண்டை கூடைப்பந்து பிளஸ் 2 &பாலிடெக்னிக் மாணவ மாணவியர்கள்பங்கு பெறலாம்

அண்ணா பல்கலைக் கழக இன்ஜினியரிங் கல்லூரியில் இடையேயானவிளையாட்டுகளில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல இடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்குஇடம் அளித்து பல கல்வி சலுகை,இலவச சேவையை வழங்குகிறது

மேலும் தொடர்புக்கு கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார் தொலைபேசி எண் 9994497639,7010939331 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Skip to toolbar