திரு.எல்.கே.சுதீஷ்* அவர்களுக்கு *முரசு* சின்னத்தில் ஆத்தூர் உடையார் பாளையம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வாக்கு சேகரிப்பு

**இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா* அருளாசியோடு *கழக இணை ஒருங்கிணைப்பாளர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள்,கழக ஒருங்கிணைப்பாளர்,மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்,சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்,மாநில மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் அண்ணார் உயர்திரு ஆர்.இளங்கோவன் அவர்கள்* ஆணைக்கிணங்க *அஇஅதிமுக* தலைமையிலான கூட்டணியில் *கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.எல்.கே.சுதீஷ்* அவர்களுக்கு *முரசு* சின்னத்தில் ஆத்தூர் உடையார் பாளையம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வாக்கு சேகரிப்பு
*ஆத்தூர் நகர கழக செயலாளர் திரு.மோகன்* அவர்கள் *,நகர அம்மா பேரவை செயலாளர் திருA.G.முரளிசாமிMCஅவர்கள்* ,மாவட்ட பிரதிநிதி சங்கீதா முருகேசன்,8-வது வார்டு பிரதிநிதி மாதையன், 25 வது வார்டுசெயலாளர் செல்வராஜ், பாசறை தனபால், 23 வது வார்டுசெயலாளர் கணேஷ்பாபு,சிவா, கோழிராஜா,ராதாமணி,சுந்தரமூர்த்தி,நாயுடு புருஷோத்தமன் 24 வது வார்டுவேலுமணி, செல்வம்,மற்றும் உடையார்பாளையம் பகுதி அஇஅதிமுக மற்றும் கூட்டணி தொண்டர்கள் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்*

Skip to toolbar