ரிஷிஸ் சர்வதேச பள்ளியில் மகளிர் தின விழா மிக உற்சாகமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது

மகளிர் தின விழா கோலாகலமாக நடைபெற்றது

சென்னை மாங்காட்டில் அமைந்துள்ள ரிஷிஸ் சர்வதேச பள்ளியில் மகளிர் தின விழா மிக உற்சாகமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது

இவ்விழாவை பள்ளியின் தாளாளர் திரு. என். சக்திவேல் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார் மேலும் விழாவில் பேசிய அவர் உலகின் மேன்மைக்கும் வாழ்வின் நலனுக்கும் பெண்ணியம் அவசியம் என்ற கருத்தினை பேசினார் இவ்விழாவில் பாடல் , நடனம் , மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க பட்டது இவ்விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

AD

Skip to toolbar