ச.ரூபிகா என்ற மாணவி சிலம்பை சுற்றி உலக சாதனை

திருவொற்றியூரில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மற்றும் விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் இணைந்து நடத்திய மரம் வளர்ப்பதை வலியுறுத்தி ச.ரூபிகா என்ற மாணவி சிலம்பை சுற்றி உலக சாதனை முயற்சி மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்தப்படம் இதில்

சிறப்பழைப்பாளார்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் செல்வி கிளினிக்கின் ஆயுர்வேத மருத்துவர் ஜி.ராஜ்குமார் யோகா மாஸ்டர் சுரேஷ்.
கராத்தே குணசேகரன்.
சமுக சேவகி ஜமுனா
பள்ளி தாளாளர் ஹர்ஷினி ராஜ்ராம் முத்தையா கார்த்திகேயன் மற்றும் சரவணன் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்

AD

Skip to toolbar