மாங்காடு ரிஷிஸ் சர்வதேசப் பள்ளியில் மூன்றாம் ஆண்டு விழா

ரிஷிஸ் சர்வதேசப் பள்ளி ஆண்டு விழா
மாங்காடு ரிஷிஸ் சர்வதேசப் பள்ளியில் மூன்றாம் ஆண்டு விழா நிகழ்ச்சி மிக சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது விழாவினை பள்ளியின் தாளாளர் திரு.என்.சக்திவேல்,
இயக்குனர் திருமதி பாலாம்பிகா சக்திவேல்,
முதல்வர் திருமதி.டி.பிருந்தா, துணை முதல்வர் திருமதி.சுப்ரியா, அவர்கள் தலைமயிலும்
சிறப்பு விருந்தினர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.எம்.எம்.சுந்தரேஸ் அவர்களின் சிறப்பு உரையிடனும் தொடங்கியது
மாணவர்களுக்கு
பரிசளிப்பும் பின்னர், ராக் & ரோல் குழுவில் இருந்து திரு சக்தி மற்றும் செல்வி பிரியா ஜெர்சன் அவர்களின் இசைக்கச்சேரியும் நடைபெற்றது இவ்விழாவினில் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் விழா நாட்டுப்பாட்டுடன் இனிதே நிறைவேறியது

Skip to toolbar