நம்மாழ்வார்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள். ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

சென்னை கீழ்பாக்கத்தை அடுத்து நம்மாழ்வார்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள். ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது இந்த கோவில் 09.09.1859.வருடம். ஜமீன்தார்.திரு தோனாதி வரதய்யா. அவர்களால் துவங்கப்பட்டது இந்த ஆலயத்தில் வேண்டிய வரம் உடனே நிறைவேறுவதால் இந்த ஆலயதில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் .

Skip to toolbar